பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஸ்கார்லெட் சிலந்தி: ப்ரெவிபால்பஸ் ஆஸ்ட்ராலிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:

  • இலைகள் பழுப்பு நிறமாகிவிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: உருண்டை வடிவ சிவப்பு நிற முட்டைகள் குவியலாக இலையின் அடிப்பாகத்தில் காணப்படும்
  • சிலந்தி: சிவப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர் அல்லது ஹெக்சிதையாஜாக்ஸ் 5.45 EC 300 – 500 மி.லி./எக்டர் அல்லது புரோபார்கைட் 57 EC 750 – 1250 மி.லி./எக்டர் அல்லது டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர் தெளிக்கவும்
Crop Protection Insect Pest Tea

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015