பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஊதாச் சிலந்தி: கலக்கேரஸ் கேரினேட்டஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • இலைகள் கரும்பழுப்பு நிறமாகி விடும்
  • அஸ்ஸாம் தேயிலை வகை எளிதில் தாக்ககூடியது

பூச்சியின் விபரம்:

  • ஊதாநிறத்தில் இருக்கும்
  • முதுகுப்பகுதியில் நீளவாக்கில் 5 வெண்ணிறக் கோடுகள் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும்
  • டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர்
  • எதியோன் 50 EC 500 மி.லி./எக்டர்
  • ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர்
  • ஃபென்பிராக்சிமேட் 5 EC 300 - 600 மி.லி./எக்டர்s
  • ஃபுளுமைட் 20 SC அல்லது ஃபுளுபென்னஜைன் 20SC 400 – 500 மி.லி./எக்டர்
  • பாசோலோன் 35 EC 1028 மி.லி./எக்டர்
  • புரோபார்கைட் 57 EC 750 - 1250 மி.லி./எக்டர்
Oil Palm Crop Protection Insect Pest Tea

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015