இலைச்சுருட்டுப் புழு: உடாஸ்பஸ்ஃபோலஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் இலைகளை மடித்து அதன் உள்ளிருந்து கொண்டு சாப்பிடும்.

பூச்சியின் விபரம்:

  • புழு :பச்சை நிறமானவை, தலைப்பகுதி, கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • பூச்சி : வண்ணத்துப்பூச்சிகள் ஊதா கலந்த கருப்பு நிறமானவை.
  • முன் இறக்கையில் வெண்ணிறப்புள்ளிகள் இருக்கும்.
  • பின் இறக்கையில் பெரிய வெண்திட்டு காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • கார்பரில் 0.1 சதவிகிதம் அல்லது டைமீத்தோயேட் 0.05 சதவிகிதம் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015