பயிர் பாதுகாப்பு :: மஞ்சள் மற்றும் இஞ்சி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பேன் : பங்கீட்டோதிரிப்ஸ் இண்டிகஸ்

சேதத்தின் அறிகுறிகள்

  • இலையின் சாறு உறிஞ்சப்படுவதால் இலை நுனியிலிருந்து சுருண்டு பின்னர் காய்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்

  • வளர்ந்த பூச்சிகள் கருமையானதாகவும், சீப்போன்ற இறக்கையும் கொண்டிருக்கும்.
  • இளம் பூச்சிகள் மஞ்சள் நிறமாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • குவினால்ஃபாஸ் 0.025 சதவிகிதம் அல்லது ஃபசாலோன் 0.07 சதவிகிதம் தெளிக்கவேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015