பொறுப்புத் துறப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் தகவல் அளிக்கும் நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை அளிப்பதற்கு பல்கலைக்கழகம் ஒரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை.

இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் மட்டுமின்றி வெளி ஆவணங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டது. இத்தளத்தில் உள்ள தகவல்கள் மற்றும் வெளி வலைதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை கண்காணிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இப்பல்கலைக்கழகம் எந்த ஒரு ஒப்பந்தமும் அளிக்காது.

இச்சேவை மற்றும் தகவல்கள் மூலம் எந்த சேதம் அல்லது இழப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்பட்டால் இப்பல்கலைக்கழகம் பொறுப்பாகாது.

வலைதளத்தின் மேம்பாட்டிற்காக தகவல்கள் அனைத்தும் முன்னறிவிப்பின்றி அவ்வப்போது மாற்றப்படும். அவ்வாறு மாற்றப்படும் தகவல்கள் அனைத்தும் துல்லியமாக பிழையில்லாமல் இருக்கும் என்று இப்பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது. இத்தளத்தில் விரிவான மற்றும் உறுதியான தகவல்கள் இருக்காது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | தொடர்புக்கு