முதல் பக்கம் தொடர்புக்கு

பண்ணை உபகரணங்கள்  

 தீவனம் நறுக்கும் கருவி

கையால் இயக்கும் தீவனம் நறுக்கும் கருவி
 • இவ்வியந்திரம் கையால் இயக்கப்படுகிறது
 • இந்த இயந்திரம் 3/8” - ½” மற்றும் 1/2” - 5/8” அளவுக்கு  தீவனத்தினை நறுக்க உதவும்
 • இவ்வியந்திரத்தினை இயக்குவதற்கு முன்பு இயந்திரத்தின் கியர் பெட்டியில் 200-250 மிலி  உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை(எண்—90)  விட வேண்டும். வெளிப்புற கியர் பெட்டியில் 100-150 மிலி அளவு உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை விட (எண்—90) வேண்டும்.
 • முன்பே உபயோகப்படுத்திய அல்லது இதர ஆயிலைப் பயன்படுத்தக்கூடாது
 • இயந்திரத்தின்  தீவனம் நறுக்கும் கத்திகளை எப்பொழுதும் கூர்மையாக வைத்திருக்கவேண்டும்
 • நறுக்கும் கத்திக்கும் இயந்திரத்தின் வாய் பகுதிக்கும் இடையே 1/16” அல்லது 1.5மிமீ இடைவெளி இருக்கவேண்டும்
இயந்திரத்தால் இயக்கப்படும் தீவனம் நறுக்கும் கருவி (இரண்டு உருளைகளுடன் கூடிய மோட்டார்)
 • இவ்வியந்திரம் 1 எச்பி  மின்சார மோட்டாரினால் இயங்குகிறது
 • இக்கருவிக்கு தேவைப்படும் ஒரு நிமிடத்திற்கான சுழற்சிகளின் எண்ணிக்கை 1440
 • இந்த கருவியின் எடை 95 கிலோ
 • இந்தக் கருவியின் தீவனம் நறுக்கும் திறன் ஒரு மணி நேரத்திற்கு 250-300 கிலோ
 • இந்த இயந்திரம் 3/8” முதல் ½” வரை மற்றும் 1/2” முதல் 5/8” அளவுக்கு  தீவனத்தினை நறுக்க உதவும்
 • இவ்வியந்திரத்தினை இயக்குவதற்கு முன்பு இயந்திரத்தின் கியர் பெட்டியில் 200-250 மிலி  உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை (எண்—90) விட வேண்டும். வெளிப்புற கியர் பெட்டியில் 100-150 மிலி அளவு உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை (எண்—90) விட வேண்டும்
 • முன்பே உபயோகப்படுத்திய அல்லது இதர ஆயிலைப் பயன்படுத்தக்கூடாது
 • இயந்திரத்தின்  தீவனம் நறுக்கும் கத்திகளை எப்பொழுதும் கூர்மையாக வைத்திருக்கவேண்டும்
 • நறுக்கும் கத்திக்கும் இயந்திரத்தின் வாய் பகுதிக்கும் இடையே 1/16” அல்லது 1.5மிமீ இடைவெளி இருக்கவேண்டும்
இயந்திரத்தால் இயக்கப்படும் தீவனம் நறுக்கும் கருவி (மூன்று உருளைகளுடன் கூடிய மோட்டார்)
 • இவ்வியந்திரம் 1.5 எச்பி  மின்சார மோட்டாரினால் இயங்குகிறது
 • இக்கருவிக்கு தேவைப்படும் ஒரு நிமிடத்திற்கான சுழற்சிகளின் எண்ணிக்கை 1440
 • இந்த கருவியின் எடை 125 கிலோ
 • இந்த இயந்திரம் 3/8” முதல் ½” வரை மற்றும் 1/2” முதல் 5/8” அளவுக்கு  தீவனத்தினை நறுக்க உதவும்
 • இந்தக் கருவியின் தீவனம் நறுக்கும் திறன் ஒரு மணி நேரத்திற்கு 400-500 கிலோ
 • இவ்வியந்திரத்தினை இயக்கவதற்கு முன்பு இயந்திரத்தின் கியர் பெட்டியில் 200-250 மிலி  உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை (எண்—90) விட வேண்டும். வெளிப்புற கியர் பெட்டியில் 100-150 மிலி அளவு உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை (எண்—90)விட  வேண்டும்
 • முன்பே உபயோகப்படுத்திய அல்லது இதர ஆயிலைப் பயன்படுத்தக்கூடாது
 • இயந்திரத்தின்  தீவனம் நறுக்கும் கத்திகளை எப்பொழுதும் கூர்மையாக வைத்திருக்கவேண்டும்
 • நறுக்கும் கத்திக்கும் இயந்திரத்தின் வாய் பகுதிக்கும் இடையே 1/16” அல்லது 1.5மிமீ இடைவெளி இருக்கவேண்டும்
இயந்திரத்தால் இயக்கப்படும் தீவனம் நறுக்கும் கருவி (அதிகத் திறன் வாய்ந்தது)
 • இவ்வியந்திரம் 2 எச்பி  மின்சார மோட்டாரினால் இயங்குகிறது
 • இந்தக் கருவியின் தீவனம் நறுக்கும் திறன் ஒரு மணி நேரத்திற்கு 1000-1500 கிலோ
 • இந்த இயந்திரம் 3/8” முதல் ½” வரை மற்றும் 1/2” முதல் 5/8” அளவுக்கு  தீவனத்தினை நறுக்க உதவும்
 • இக்கருவிக்கு தேவைப்படும் ஒரு நிமிடத்திற்கான சுழற்சிகளின் எண்ணிக்கை 1000-1250
 • இந்த கருவியின் எடை 125 கிலோ
 • இவ்வியந்திரத்தினை இயக்குவதற்கு முன்பு இயந்திரத்தின் கியர் பெட்டியில் 200-250 மிலி  உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை விட (எண்—90) வேண்டும். வெளிப்புற கியர் பெட்டியில் 100-150 மிலி அளவு உராய்வினைக் குறைக்கப் பயன்படும் ஆயிலை விட (எண்—90) வேண்டும்
 • முன்பே உபயோகப்படுத்திய அல்லது இதர ஆயிலைப் பயன்படுத்தக்கூடாது
 • இயந்திரத்தின்  தீவனம் நறுக்கும் கத்திகளை எப்பொழுதும் கூர்மையாக வைத்திருக்கவேண்டும்
 • நறுக்கும் கத்திக்கும் இயந்திரத்தின் வாய் பகுதிக்கும் இடையே 1/16” அல்லது 1.5மிமீ இடைவெளி இருக்கவேண்டும்

top

   பால் கறவை இயந்திரம்

கையால் இயக்கப்படும் பால் கறவை இயந்திரம்
 • யக்கப்படும் வெற்றிடத்தின் அளவு : கையால் இயக்கப்படும் தேவைக்கேற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்ளப்படும் பம்பு
 • பால் கறக்கும் திறன் : ஒரு மணி நேரத்திற்கு 1-4 மாடுகள்
 • நிரப்பும் பால் கேன்களின் எண்ணிக்கை : ஒன்று (15 லிட்டர் கொள்ளளவு)
 • இயக்கத்தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை : ஒன்று

இயந்திரத்தினால் வேலை செய்யும் பிஸ்டன் வகையினைச் சார்ந்த பால் கறவை இயந்திரம் – ஒய்டிஎச் – 1
 • இயந்திரத்தின் மாடல் - ஒய் டி எச் 1
 • இயக்கத் தேவைப்படும் வெற்றிட அளவு - 0.04 -0.05 எம்பிஏ (அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியது
 • பால் கறக்க அமுக்கும் முறைகளின் எண்ணிக்கை - ஒரு நிமிடத்திற்கு 64
 • இயக்கத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு - 0.55 கிலோ வாட்ஸ்
 • வோல்டேஜ் - 220 அல்லது 380 வோல்ட்கள்
 • பால் கறக்கும் திறன் - ஒரு மணி நேரத்தில் 10-12 மாடுகள்
 • இயந்திரத்தின் வேகம் - ஒரு நிமிடத்திற்கு 1440 சுற்றுகள்
 • நிரப்பப்படும் பால் கேன்களின் எண்ணிக்கை -1 (25 கிலோ கொள்ளளவு)
 • இயக்கத் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை -ஒன்று
 • மடிக்காம்புகளுக்கு பொருத்தப்படும் கப்புகளின் எண்ணிக்கை -ஒரு செட்
இயந்திரத்தினால் வேலை செய்யும் பிஸ்டன் வகையினைச் சார்ந்த பால் கறவை இயந்திரம் - ஒய்டிஎச் – 2 
 • இயந்திரத்தின் மாடல் - ஒய் டி எச் 2
 • இயக்கத் தேவைப்படும் வெற்றிட அளவு- 0.04 -0.05 எம்பிஏ (அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியது
 • பால் கறக்க அமுக்கும் முறைகளின் எண்ணிக்கை - ஒரு நிமிடத்திற்கு 64
 • இயக்கத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு -0.55-0.45 கிலோ வாட்ஸ்
 • வோல்டேஜ் - 220 அல்லது 380 வோல்ட்கள்
 • பால் கறக்கும் திறன் - ஒரு மணி நேரத்தில் 20-24 மாடுகள்
 • இயந்திரத்தின் வேகம் -ஒரு நிமிடத்திற்கு 1440 சுற்றுகள்
 • நிரப்பப்படும் பால் கேன்களின் எண்ணிக்கை - 2 (25 கிலோ கொள்ளளவு)
 • இயக்கத் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை - ஒன்று
 • மடிக்காம்புகளுக்கு பொருத்தப்படும் கப்புகளின் எண்ணிக்கை -இரண்டு செட்கள்
இயந்திரத்தினால் வேலை செய்யும் வெற்றிட பால் கறவை இயந்திரம் – ஒய் டி 1
 • இயந்திரத்தின் மாடல் - ஒய் டி 1
 • இயக்கத் தேவைப்படும் வெற்றிட அளவு - 0.04 -0.05 எம்பிஏ (அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியது
 • பால் கறக்க அமுக்கும் கால அளவு - ஒரு நிமிடத்திற்கு 60-80 முறைகள்
 • பால் கறக்க அமுக்கும் முறைகளின் எண்ணிக்கை - 60 / 40
 • இயக்கத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு -1.1 கிலோ வாட்ஸ்
 • வோல்டேஜ் -220 அல்லது 380 வோல்ட்கள்
 • பால் கறக்கும் திறன் -ஒரு மணி நேரத்தில் 10-12 மாடுகள்
 • இயந்திரத்தின் வேகம் - ஒரு நிமிடத்திற்கு 1440 சுற்றுகள்
 • நிரப்பப்படும் பால் கேன்களின் எண்ணிக்கை - 1 (25 கிலோ கொள்ளளவு)
 • இயக்கத் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை - ஒன்று
 • பம்பின் திறன் - 250
 • மடிக்காம்புகளுக்கு பொருத்தப்படும் கப்புகளின் எண்ணிக்கை -இரண்டு செட்கள்
இயந்திரத்தினால் வேலை செய்யும் வெற்றிட பால் கறவை இயந்திரம் – ஒய் டி 2
 • இயந்திரத்தின் மாடல் -ஒய் டி 2
 • இயக்கத் தேவைப்படும் வெற்றிட அளவு -0.04 -0.05 எம்பிஏ (அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியது
 • பால் கறக்க அமுக்கும் கால அளவு - ஒரு நிமிடத்திற்கு 60-80 முறைகள்
 • பால் கறக்க அமுக்கும் முறைகளின் எண்ணிக்கை - 60 / 40
 • இயக்கத் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு -1.1 கிலோ வாட்ஸ்
 • வோல்டேஜ் - 220 அல்லது 380 வோல்ட்கள்
 • பால் கறக்கும் திறன் -ஒரு மணி நேரத்தில் 20-24 மாடுகள்
 • இயந்திரத்தின் வேகம் -ஒரு நிமிடத்திற்கு 1440 சுற்றுகள்
 • நிரப்பப்படும் பால் கேன்களின் எண்ணிக்கை - 2 (25 கிலோ கொள்ளளவு))
 • இயக்கத் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை -ஒன்று
 • பம்பின் திறன் - 250
 • மடிக்காம்புகளுக்கு பொருத்தப்படும் கப்புகளின் எண்ணிக்கை - இரண்டு செட்கள்

   பிரஷ் போன்ற நறுக்கும் இயந்திரம்

 • இயந்திரத்தின் மாடல்- I விசிபிசி 2349
 • என்ஜின் வகை - இரண்டு ஸ்ட்ரோக் என்ஜினுடன் கூடிய ஒரு சிலிண்டர் மற்றும் காற்றால் குளிர்விக்கக்கூடிய கேசோலைன் என்ஜின்.
 • 2 சைக்கிள் ஐஓஎல்/கேசோலைன்- 1:25
 • என்ஜின் டிஸ்பிளேஸ்மென்ட்-49 சிசி
 • அதிகபட்ச பவர் வேகம்- டையாபிரம்
 • என்ஜினை ஸ்டார்ட் செய்யும் முறை- ரீகாயில் முறை அல்லது பெட்ரோல்
 • பிளேடு- மெட்டல் பிளேடு

top