முதல் பக்கம் தொடர்புக்கு  

பருவங்கள் 


தமிழ்நாட்டில் பயிரிடும் பருவங்கள்

நவரை
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
டிசம்பர்-ஜனவரி < 120 குறுகிய கால இரகங்கள் திருவள்ளூர், வேலூர், , திருவண்ணாமலை, கூடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மதுரை, தேனி , சேலம், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.

மேலே செல்க

சொர்ணவாரி
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
ஏப்ரல்-மே < 120 குறுகிய கால இரகங்கள் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கூடலூர், விழுப்புரம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்கள்.

மேலே செல்க

கார்
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
மே- ஜூன் < 120 குறுகிய கால இரகங்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி திண்டுக்கல், சேலம், நாமக்கல், மற்றும் தருமபுரி மாவட்டங்கள்.

மேலே செல்க

குறுவை
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
ஜூன்-ஜூலை < 120 குறுகிய கால இரகங்கள் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்கள்.

மேலே செல்க

முன் சம்பா
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
ஜூலை-ஆகஸ்ட் 130 - 135 மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள் திருவள்ளூர், வேலூர்,, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கூடலூர், விழுப்புரம், மதுரை, தேனி ராமநாதபுரம், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்கள்.

மேலே செல்க

சம்பா
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
ஆகஸ்ட் 130 – 135
மற்றும் >150
மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள் அனைத்து மாவட்டங்களும்.

மேலே செல்க

பின் சம்பா/தாளடி/ பிசாணம்/பின் பிசாணம்
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
செப்டம்பர்-அக்டோபர் 130 – 135
மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள் திருவள்ளூர், மதுரை, தேனி கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்.

மேலே செல்க

பின் தாளடி
விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
அக்டோபர்-நவம்பர் 115 -120
குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள்.

மேலே செல்க

கேரளாவில் பயிரிடும் பருவங்கள்

விரிப்பு (I பயிர்/ இலையுதிர் காலம்)
காலம் நில வகை தகுந்த இரகங்கள்
முதல் முடிய
ஏப்ரல்-மே செப்டம்பர்-அக்டோபர் தாழ்வான நிலம் (மோடன் நிலம்), பல்லியல்ஸ் (மயல்ஸ்), பொக்காலி பரப்பு, ஆழமான வடிகால் நிலங்களான தென் மாவட்டங்கள், நீர் தேங்கிய மற்றும் வெள்ளப்பெருக்கு இடங்கள், ஓனத்துக்கரா, கடற்கரை மணல்சாரி இடங்கள் சித்தூர் கருமண் பரப்புகள்.
குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள்.

மேலே செல்க

முண்டகன் (II பயிர்/குளிர்ப் பருவம்)
காலம் நில வகை தகுந்த இரகங்கள்
முதல் முடிய
செப்டம்பர்-அக்டோபர் டிசம்பர்-ஜனவரி இரட்டை பயிர் நஞ்சைநிலம், ஆழமான வடிகால் நிலங்களான தென் மாவட்டங்கள், ஊருமுன்டகன் , ஒனத்துக்கரா, கடற்கரை மணல்சாரி இடங்கள், கோல்பரப்பு(தனிப்பயிரிடும் இடம்), கய்ப்பட், கிழக்கு குறுமண் இடங்களான கொல்லம், ஆழப்புழா மாவட்டங்கள் மற்றும் சித்தூர் கருமண் பரப்புகள்.
குறுகிய, மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள்

மேலே செல்க

புன்சா (III பயிர்-கோடைக்காலம்)
காலம் நில வகை தகுந்த இரகங்கள்
முதல் முடிய
டிசம்பர்-ஜனவரி மார்ச்-ஏப்ரல் இரட்டை பயிர் நஞ்சைநிலம், குட்டநாடு பரப்பு, கைப்பாடு, ஒன்னத்துக்கரா, மேய்ச்சல் நிலம் மற்றும் கடற்கரை மணல் சார்ந்த இடங்கள்.
குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள்.

மேலே செல்க

கர்நாடகாவில் பயிரிடும் பருவங்கள்

காரீப்பருவம்
மாதம் விதைக்கும் காலம் தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
(ஏப்ரல்-செப்டம்பர்) ஜூன் மாதம் வரை
குறுகிய ,மத்திய கால,மற்றும் நீண்டகால இரகங்கள். வடகிழக்கு நிலை மற்றும் வறட்சி மண்டலம், வடகிழக்கு மற்றும் வடக்கு வறட்சி மண்டலம், வடக்கு நிலைமாறு மண்டலம், அதிக மழைப்பொழிவு இடங்கள்.

மேலே செல்க

ராபிப்பருவம்
மாதம் விதைக்கும் காலம் தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
(அக்டோபர்-டிசம்பர்) அக்டோபரின் இறுதி வாரம் வரை
குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். கடற்கரை இடங்கள்

மேலே செல்க

கோடைக்காலம்/ஜெய்டு
மாதம் விதைக்கும் காலம் தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
(ஜனவரி-மார்ச்) ஜனவரி இறுதி வாரம் வரை
குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். வடகிழக்கு நிலை மற்றும் வறட்சி மண்டலம், வடக்கு வறட்சி மண்டலம், வடக்கு நிலைமாறு மண்டலம், அதிக மழைப்பொழிவு(மால்நாட்) இடங்கள்.

மேலே செல்க