தொடராச் செலவினம் (ரூ.)
1. கூட்டின் விலை (தேக்கு மரத்தினாலான நியுட்டனின் தேன்கூடு)
@ ரூ.400/கூடு = 20,000
2. 10 நியுக்ளியஸ் பெட்டியின் விலை @ ரூ .300/ கூடு = 3,000
3. ரூ.50/ கூடு தாங்கி, 60 பெட்டிகளுக்கு = 3,000
4. தேன் பிரிப்பான், புகைப்பான் மற்றும் பிற உபகரணங்கள் = 1,000
-------------
27,5000
-------------
தொடர் செலவினம் (ரூ.)
1. சர்க்கரை விலை @2 கிலோ/கூட்டம் @ ரூ.15/ கிலோ = 1,500
2. கோம்ப் அடித்தளம் தாள் 2 கிலோ @ 100/ கிலோ = 200
3. தொடராச் செலவினத்திற்கான வட்டி @ 10% = 2,750
4. தேய்மானம் @ 10% = 2,750
5. கூட்டங்களின் விலை @ ரூ.100/கூட்டம் = 5,000
6. இதர செலவுகள் = 1,000
--------------
13,200
--------------
வருமானம் (ரூ.)
- தேன் மகசூல் @ 3.5 கிலோ/கூட்டம் மற்றும் ரூ.150/ கிலோ = 26,250
- தேன் மெழுகு @ 5 கிலோ/50 கூட்டம் மற்றும் ரூ.200/ கிலோ = 1,000
----------------
மொத்தம் 27,250
----------------
நிகர வருமானம் (ரூ.)
B (தொடர் செலவினம்) - C (வருமானம்) = 27,500 -13,200 = 14,300
இரண்டாம் வருடம் முதல், தொடரா செலவினமின்றி வருமானம் அதிகரித்துக்கொண்டே வரும். தேன் மற்றும் தேன் மெழுகிலிருந்து பெறப்படும் வருமானம் மட்டுமின்றி, தேனீக்களினால் நடைபெறும் மகரந்த சேர்க்கையின் மூலம் பயிர்களின் வருமானமும் அதிகரிக்கும். தேனீக்களினால் நடைபெறும் சேர்க்கை, தேன் மற்றும் தேன் மெழுகு கொடுப்பதை விட 10 முதல் 20 முறை அதிக பலனை தருகிறது. |