அட்ரோகார்பஸ் பிராக்சினிபோலியஸ்
| குடும்பம் |
: |
சீசல்பிணியாய்டே |
| தமிழ் பெயர் |
: |
முந்தாணி, மலைக்கொன்னை, நெய்ரை |
| பயன்கள்: |
| 1. எரிபொருள் |
: |
நல்ல எரிபொருள் |
| 2. வேறு பயன்கள் |
: |
மரப்பட்டை, மரச்சாமான்கள் செய்வதற்குப் பயன்படுகிறது. |
| விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மே – ஜூன் |
| முளைத்திரன் |
: |
ஒரு மாதம் |
| முளைப்புச் சதவிகிதம் |
: |
இரண்டு மாதங்கள் வரை - 50 % |
| விதை நேர்த்தி |
: |
கூழை பிரித்தெடுத்தல் |
| நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகளை நேரடியாக பாலித்தீன் பைகளில் நட வேண்டும். நாற்றுகள் வேகமாக வளர்ந்து விடும். ஆறு மாதங்களில் 6’ வளர்ந்து விடும். |
|