தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: செஞ்சந்தனம்
செஞ்சந்தனம் மரம்
செஞ்சந்தனம் அறிவியல் பெயர்: ஃபெட்ரோகார்ப்பஸ் சாந்தாலின்

தாயகம்: இந்தியா

வாழ்நாள் சுழற்சி: 20-25 ஆண்டுகள்

இடைவெளி: 4 X 4 மீட்டர்கள்நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்விதைகள் ஒரு வருடம் வரை நன்றாக முளைக்கும் வீரியர் படைத்தவை.ஒராண்டிற்குப் பின் விதைகளின் முளைக்கும்  திறன் பாதிப்படைக்கூடும். பாத்திகளின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 1.2 X 1.2 X .03 நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் பாத்திகளின் மீது தூவப்படுகிறது.அவை மீது 1 செ.மீ. உயரம் வரை மணல் தூவப்படுகிறது.பின் ஈர இழப்பைத் தடுப்பதற்காக மூடாக்கு போடப்படுகிறது.

செஞ்சந்தனம் மரம்

செஞ்சந்தனம் மரக் கன்றுகள்

செஞ்சந்தனம் மரப் பட்டை
செஞ்சந்தனம் மர இலைகள்
செஞ்சந்தன விதைகள்

நடவுத்தொழில்நுட்பங்கள்

நிலம் நன்கு உழவு செய்யப்படுகிறது.45 செ.மீ உயரம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழமுடைய குழிகள் 4 X 4 மீ இடைவெளிகளில் தோண்டப்படுகிறது.12 மாத அகவையுள்ள நாற்றுகள் குழிகளில் நடப்பட்டு பின் தேவையான நேரங்களில் நீர் பாய்ச்சப்படுகிறது.

பயன்கள்

இம்மரத்தின் நடுக்கட்டையில் இயற்கைச் சுயமான சாந்தலின் உள்ளது. இது மருத்துவப் பொருட்களுக்கு வண்ணமேற்றியாகப் பெருமளவில் பயன்படுகிறது. மேலும் உணவுப்பொருட்கள்,காகிதத் தயாரிப்பு மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும் வண்ணமாகப் பயன்படுகிறது.

செஞ்சந்தனம் மர கன்றுகள்

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in


Updated on: April, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015