தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: ரோஸ்மரம்

ரோஸ்வுட் : தோதகத்தி மரம் (டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா)

தோற்றம் : இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் ஹிமாலயப் பகுதிகளில் பரவி, கிழக்கு சிக்கிம் வரை காணப்படுகிறது


ஈட்டி மரம்

தட்பவெப்ப நிலை : அதிகபட்ச வெப்பநிலை 380செ லிருந்து 500செ மற்றும்  குறைந்தபட்சமாக 00செ லிருந்து 150 செ வெப்பநிலை வரை மட்டுமே தாங்கி வளரக்கூடியது. ஆண்டு மழைப்பொழிவு 750 மி.மீ முதல் 500 மி.மீ வரை இருக்கக் கூடிய பகுதிகளில் வளர்கிறது.

மண்:
இது பல வகைப்பட்ட மண்வகைகளில் வளர்கிறது. நல்ல ஈரப்பதமுள்ள நன்கு நீர் வடியக்கூடிய பகுதிகளில் வளர்கிறது

வேளாண்காடுகள் பண்புகள்     :
தோதகத்தி மரம் வளர்வதற்கு நல்ல சூரிய ஒளி அவசியம். பிற சிசு இனங்களைக் காட்டிலும் இவை அதிகம் பணியை விரும்புபவை. 

பூக்கள்
இ்லைகள்
விதைகள்


நடவு:
மழைக்காலத்திற்கு முன் நடுவது சிறந்த பயனளிக்கும். நாற்றுகளை சதுர அல்லது வரிசை முறையில் நட 45-60 செ.மீ3 இடைவெளியில் குழிகள் தோண்டலாம். அதுவே மரத்தின் தண்டுகளை நடுவதாக இருந்தால் 15 செ.மீ. விட்டம் உள்ள துளைகளை 30 செ.மீ. ஆழம் வரை அமைக்கலாம்

பயிர் பாதுகாப்பு

முக்கியமான பூச்சிகள் :
இலை உதிர்ப்பான் (ஹைபிலியா பியூரியா) மற்றும் நரம்பிடை இலை உண்பான் (யூடெக்டோனா மக்க ரேலிஸ்)

முக்கிய நோய்கள் :
இலைக் கருகல் நோய் (ரைஸக்டோனியா சொபானி) மற்றும் பழப் பூஞ்சான்கள் (அல்டர்னோயா ஸ்பீசிஸ்)

தனித்தன்மை :
மரத்தின் சுற்றுப் பகுதியில் சுரக்கும் ‘டெக்டால்’ ஃபீனால் எனும் திரவம் கரையான் மற்றும் சாற்றுக் கட்டை அழுகலிருந்து பாதுகாக்கிறது.

பயன்கள் :
    இதன் கட்டை மதிப்பு மிக்கது, ஆகையால் இது ‘மரங்களின் அரசன்’ என அழைக்கப்படுகின்றது. இது பல விதமான பயன்களைக் கொண்டது.

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

Updated on :April, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015