வனவியல் தொழில்நுட்பங்கள்


மரத்திற்கான கடன்கள்


மரத்திற்கான கடன்கள் வழங்கும் வங்கிகளின் பட்டியல்

வ.எண்
வங்கியின் பெயர் மரங்கள்
1. பாரத ஸ்டேட் வங்கி ஐலாந்தஸ் சவுக்கு மரம் தைல மரம்
2. இந்தியன் வங்கி சவுக்கு மரம் தைல மரம்
3. சிண்டிகேட் வங்கி சவுக்கு மரம் தைல மரம்
4. யூகோ வங்கி காட்டாமணக்கு
5. இந்திய ஒவவர்சீஸ் வங்கி காட்டாமணக்கு

இந்திய ஸ்டேட் வங்கி
ஐலாந்தஸ் மரக் கடனுக்கான விவரங்கள்
கடன் வகை : விவசாயக் கடன்
யார்க்கு வழங்கப்பட்டது : வாசன் மாட்சு ஒர்க்ஸ் நிறுவனத்திடம் ஐலாந்தஸ் வளர்க்க ஒப்பந்தம் போட்ட உற்பத்தியாளர்கள்.

கடன் தொகை

வருடம்
நீர்பாசன வசதியுள்ளது மானாவாரி
1 16400.00 14700.00
2 4125.00 2250.00
3 4125.00 1875.00
4 3200.00 1700.00
5 1650.00 750.00
6 750.00 700.00
7 750.00 525.00
மொத்தம் 31000.00 22500.00

வட்டி விகிதம்  : 11.25% (Rs.50,000 முதல் Rs 200 இலட்சம் வரை) 94 பைசா / மாதம்)
பாதுகாப்பு           : 50,000 வரைக்கு - பாதுகாப்பு தேவையில்லை
கடன் விநியோகித்தல்  : செலவுகளைப் பொருத்து வருட அடிப்படையில் வழங்கப்படும்
பணம் செலுத்துதல்    : 7 ஆம் ஆண்டு இறுதி - ஒரு முறை
தேவையான சான்றிதழ் : சிட்டா, அடங்கல், கடன் பாக்கி இல்லை சான்றிதழ் பாஸ்போட்டு அளவு புகைப்படம்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014