Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::உளுந்து

Zinc

உளுந்தில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகள் சிறியவையாகத் தோன்றும்.
  • இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும்.
  • கணுவிடைப்பகுதிகள் குறுகிக்காணப்படும், சிறிய இலைகள் நுனியில் கொத்தாக வளர்ந்து ‘கொத்து இலை நோய்’ போன்று காணப்படும்.

நிவர்த்தி

  • துத்தநாக சல்பேட்(5 கிராம் / லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை தெளிக்க வேண்டும்.
  • துத்தநாக சல்பேட் (25 கிலோ / எக்டர்) விதைக்கும் முன் மண்ணில் இடவேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam