Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: மக்காச்சோளம்

Potassium

மக்காச்சோளத்தில் சாம்பல் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • முதிர்ந்த இலைகளில் பற்றாக்குறை காணப்படும்
  • சீரற்ற காய்ந்த வடிவமைப்புடைய இலைகள் சிவப்பு நிறமாக்கத்துடன் கலந்து காணப்படும்
  • இலைகளின் நுனியில் நரம்பிடை திசுக்களின் மேல் கீற்றுகள் தோன்றும். அது படிப்படியாக நுனியில் இருந்து அடி வரை கீற்றுகள் சென்று இலைகள் காய்ந்துவிடும்

நிவர்த்தி

பொட்டாசியம் க்ளோரைட் 1 % தழை தெளிப்பாக தெளிக்கவும்

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam