Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: நெல்

Manganese

நெல்லில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • நரம்பிடைப் பகுதியில் மஞ்சள் நிறக் கோடுகள் இலை நுனியிலிருந்து அடிவரைச் செல்லும். பின்னர் இலை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும்.

நிவர்த்தி

  • 5 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்.

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam