Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள்

Nitrogen

நெல்லில் தழைச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பயிர்கள் வளர்ச்சி குன்றி இருக்கும்
  • அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
  • வயல்வெளி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக காட்சியளிக்கும்
  • தூர்கட்டுதல் குறைந்து காணப்படும்
  • கதிரில் மணி பிடித்தல் குறைந்து விடும்

நிவர்த்தி

  • எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்.
  • 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்.


 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam