Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::சோயாமொச்சை

Zinc

சோயா மொச்சையில் துத்தநாகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளின் அளவு சிறுத்துவிடும்.
  • அடி இலைகளில் நரம்பிடைப்பகுதிகள் வெளுத்துவிடும்
  • வெளிர்தல் ஏற்பட்ட இலைகள் பழுப்பு நிறமாகி உதிர்ந்துவிடும்.
  • குறைந்த எண்ணிக்கையில் காய்கள் உருவாகி முதிர்ச்சி அடைவது தாமதமாகும்.

நிவர்த்தி

  • துத்தநாக சல்பேட் (5கிராம் /லிட்டர்) 10 நாட்கள் இடைவெளியில் இலை வழியாக இருமுறை தெளிக்க வேண்டும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam