| வ. எண் |
விபரங்கள் |
விலை / செடி |
| பயிரிடப்படும் பொருட்கள் |
| 1. |
ஒட்டு மா கன்று |
30.00 |
| 2. |
சப்போட்டா கன்று |
30.00 |
| 3. |
ஒட்டு பெரிய நெல்லி கன்று |
25.00 |
| 4. |
ஒட்டு முந்திரி கன்று |
18.00 |
| 5. |
ஒட்டு புளி கன்று |
15.00 |
| 6. |
ஒட்டு நாவல் கன்று |
25.00 |
| 7. |
சீத்தா பழ ஒட்டு கன்று |
25.00 |
| 8. |
ஒட்டு ஜாதிக்காய் கன்று |
38.00 |
| 9. |
எலுமிச்சை பதியம் |
10.00 |
| 10. |
கொய்யாமர பதியம் |
12.00 |
| 11. |
மாதுளைமர பதியம் |
12.00 |
| 12. |
செர்ரி பதியம் |
10.00 |
| 13. |
பலாமர பதியம் |
30.00 |
| 14. |
எலுமிச்சை நாற்றுகள் |
5.00 |
| 15. |
பாலித்தின் பையில் மெல்லிய தண்டு நாற்றுகள்
(பப்பாளி, செடிமுருங்கை, கருவேப்பிலை, நாவல், சீத்தாபழம், தேக்கு) |
20.00 |
| 16. |
வேம்பு, பலா, முந்திரி, இலவம் பஞ்சு, காபி, பாக்கு (உள்ளூர் ரகம்) கோ கோ மற்றும் இதர மர நாற்றுகள் |
5.00 |
| 17. |
பாலித்தின் பையில் சவுக்கு மர நாற்றுகள் |
4.00 |
| 18. |
பாலித்தின் பையில் சவுக்கு மர நாற்றுகள் |
2.00 |
| 19. |
பாலித்தின் பையில் மிளகு செடிகள் |
2.00 |
| 20. |
பாலித்தின் பையில் ஜாதிக்காய் நாற்றுகள் |
10.00 |
| 21. |
பாலித்தின் பையில் கிராம்பு நாற்றுகள் |
6.00 |
| 22. |
பாலித்தின் பையில் இலவங்கபட்டை நாற்றுகள் |
5.00 |
| 23. |
பாலித்தின் பையில் அதிக விளைச்சல் தரும் பாக்கு நாற்றுகள் |
10.00 |
| 24. |
பாலித்தின் பையில் மூங்கில் செடி |
10.00 |
| 25. |
பாலித்தின் பையில் ரம்பூட்டான் நாற்றுகள் |
5.00 |
| 26. |
மலையன் ஆப்பிள் நாற்றுகள் பாலித்தின் பையில் |
5.00 |
| 27. |
ரோஸ் ஆப்பிள் விதைகள் பாலித்தின் பையில் |
5.00 |
| 28. |
மங்குஸ்தான் விதைகள் பாலித்தின் பையில் |
30.00 |
| 29. |
அன்னாசி விதை கன்றுகள் |
4.00 |
| 30. |
பாலித்தின் பையில் அலங்கார செடிகள் |
5.00 |
| 31. |
நடுத்தர மண் தொட்டியில் அலங்கார செடிகள் |
12.00 |
| 32. |
அலங்கார தாவரம் (9” உயரம் மண் தொட்டி) |
30.00 |
| 33. |
அலங்கார தாவரம் (12” உயரம் மண் தொட்டி) |
30.00 |