முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கூளன் சக்கை பலா
இந்த இரகம் மென்மையான சுளைகளை உடையது. மரங்கள் நடுத்தர உயரம் மற்றும் அதிகபட்சமாக தாங்கி கொண்டிருக்கும். சுளைகள் தளர்வாக மற்றும் சேமிப்பு தரம் குறைவாக கொண்டிருக்கும் ஏனெனில் ஈரப்பதம் மற்ற இரகங்களைக் காட்டிலும் இந்த இரகத்தில் அதிகமாக இருக்கும். இதன் கொட்டை இனிப்பாகவும் சுவையாகவும் மற்றும் நறுமணத்துடனும் இருக்கும். இது நடவிற்கும் பயன்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014