முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

மட்டி
பழம் மிகவும் சிறயதாகவும் மற்றும் நல்ல சுவையுடன் இருக்கும். பழம் மருத்துவ குணமுடையதாகவும் சிறு குழந்தைகளுக்கு வயிற்றுக்கடுப்பு குணப்படுத்தும் தன்மையுடையதாகவும் உள்ளது. பழத்தின் மணம் அன்னாசி பழ மணத்தை ஒத்திருக்கும் மற்றும் குலையை எளிதாக கையாளலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014