முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

பாளையங்கோடன்
இது தமிகத்தின் சிறந்த வணிக இரகமாகும். மரம் உயரமாகவும், கடினமானதாகவும் மற்றும் மறுதாம்பு அமைப்பின் முறையில்  வளர்க்கப்படுகிறது. பழங்கள் சிறிய அளவிலிருந்து நடுத்தர அளவுடையது, மஞ்சள் நிறத் தோல், பழம் அமில சுவை கொண்டது. இதன் கால அளவு வீதம் 11-14 மாதங்கள்.  8-12 சீப்புகள் கொண்ட வாழைத்தாரின் சராசரி எடை 15 கிலோவாகும். ஒவ்வொரு சீப்புமும் 11-18 பழங்கள்.
வேறு பெயர்கள் : ஈரோடு பூவன், கதளி, அடுக்கு நாமரை.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014