முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

ராம் சீதா (அனோனா ரெடிகுளேட்) – லோக்கலர் அனோனா இரகம்
பழங்கள் சாப்பிட தகுந்ததாகும் ஆனால் இதன் காய்கள் சாப்பிட முடியாது; பட்டைகள் ஒரு சக்திவாய்ந்த கடினமானதாகும்;  இலைகள் மற்றும் விதைகள் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. இது ஆஸ்துமான நோயை குணமாக்கும். பொதுவாக கிராமப்புற மக்கள் இந்தச் செடியை டானிக்காகவும், விவசாயிகள் இதன் இலைகளை பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்துகின்றனர். பழத்தின் நிறம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாகும். ஒரு பழத்தின் எடை ½ - ¾ கிலோவாகும். அதிகபட்ச மகசூல் 200 பழங்கள் /வருடம். ஒரு பழத்தின் விலை ரூ.2-3/- ஆகும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014