முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

காகா சோளம் (பாரம்பரிய சோளம்)
பாரம்பரிய சோள இரகமான இது தூத்துக்குடி மாவட்டம் கோதாளி கிராமத்தில் பயிரிடப்படுகிறது. இது கருப்பு தானிய (தமிழில் -காக்கை நிறம் ) இரகம். இந்த பயிரின் காலம் 6 மாதம். இது சாகுபடி செய்ய மானாவாரி மற்றும் பாசன அமைப்பு ஏற்றது. விதையளவு 30 கிலோ/ஏக்கர். இந்த ரகம் செப்டம் – அக்டோபர் மாதங்களில் விதைத்து ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யலாம். அடுத்த விதைப்பிற்கு  இந்த விதைகளை விவசாயிகள் பயன்படுத்தலாம். இந்த ரகம் கால்நடைகளின் உணவிற்கு ஏற்ற இரகமாகும்.  மற்ற அனைத்து பயிருடனும் இவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014