முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

காரிகட்டி ராகி :
இது மலைபாங்கான பகுதிக்கு ஏற்ற ரகம். இது ஈரோடு மாவட்டத்தில் தாமரைகரை கிராமப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய ரகமாகும். இது சற்று கடினத்தன்மை வாய்ந்தது.  இது களி, முறுக்கு, கூழ் போன்ற உணவுகள் சமைக்க ஏற்றது. இது இதனுடைய வைக்கோலுடன் சேர்த்து அறுவடை செய்து 15 நாட்கள் வரை உலர வைக்க வேண்டும். கதிரடிப்பதை கையால் அல்லது கால்நடைகள் மூலம் செய்யலாம். இந்த பயிரின் காலம் 3 மாதங்கள்.  இந்த பயிர் ரகத்தின்  பருவகாலம் ஆடி மாதமாகும் (ஜீலை). இந்த ரகத்தை 125 ஆண்டுகள் வரை இருப்பில் உள்ளது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014