முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

பூவாடன் கேழ்வரகு - ராகி
இது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் பயிரிடப்படுகிறது. பயிரின் கால அளவு 3 மாதங்களாகும். விதயளவு 3.5 கிலோ/ஏக்கர். இப்பயிரை பயிரிடுவதற்கான பருவகாலம் கார்த்திகை ஆகும்.  இந்த ரகத்தை நேரடி விதைப்பு மற்றும் நடவு முறை இரண்டு முறைகளில் பியிரிடலாம். இதன் மகசூல் 7 குவிண்டால்/ஏக்கர். இந்த பயிரிடும் காலம் ‘போகி’ (பூவாடன் நோன்பு) அதாவது மார்கழி 30. பூவாடன் கேழ்வரகு என்ற இந்த பெயருக்கு இதுவே காரணமாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014