முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கொத்து கடலை -  நிலக்கடலை கொத்து இரகம்
இந்த இரகம் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லத்தோட கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இது விதைப்பிற்கான பருவம் ஆடிப்பட்டம். விதை அளவு 55 கிலோ /ஏக்கர். இது பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிரான ரகம். இது ஒரு ஏக்கருக்கு 16 பைகள் (75 கிலோ/பை) மகசூல் அளிக்கும்.  இந்த இரகம் 100 வருடங்களுக்கும் மேற்பட்ட இரகமாகும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014