முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கறியிலை பொரியன் (மரவள்ளிக்கிழங்கு)
பெயர் குறிப்பிடுவது போல கிழங்கு கருப்பு நிறத்திலிருக்கும். இந்த இரகத்தின் கால அளவு 8 மாதங்களாகும். இந்த இரகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒரு நல்ல உணவாகவும் மற்றும் கோழி தீவனமாகவும் பயன்படுகிறது. மற்ற கிழங்குகளை விட கசப்பு சுவை இக்கிழங்கு இரகத்தில் குறைவாக உள்ளது. கிழங்குகள் வெளியில் உலருகின்றது. துண்டு துண்டுகளாக வெட்டி இயற்கையாக உலர்த்த வேண்டும். இவற்றை 3 மாதங்கள் வரை வைத்திருக்கலாம். புகையிலை மொசைக் வைரஸ் மற்றும் பழுப்பு இலை புள்ளிகள் போன்ற பூச்ச மற்றும் நோய்களிலிருந்து இந்த இரகம் மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014