முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நாட்டு சீனி கிழங்கு – சேனை கிழங்கு
நிலத்தடியில் விளையும் கிழங்கு இரகத்தைச் சார்ந்தது. இதில் அதிக மாவுச்சத்து மற்றும் கிழங்கு பல்வேறு அளவு மற்றும் வடிவங்களை கொண்டிருக்கும்.  கிழங்குகளில் அதிக அளவில் சுக்ரோஸ் நிறைந்திருக்கும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மளாவி கிராமத்தில் ஆழமான சுத்திகரிக்கப்பட்ட மணல்கலந்த மண் கிழங்குகளின் வளர்ச்சி ஏற்றதாக உள்ளது. கிழங்குகளை வெட்டி துண்டுகளாக்கி மாட்டு சாணத்தில் நனைத்து நிழலில் உலர வைக்க வேண்டும். பயிர் காலம் 8-10 மாதங்களாகும். மகசூல் வீதம் 20-25 டன்கள்/ஹெக்டர். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உலர்ந்து வருவது கிழங்கு அறுவடைக்கு தயாராகி விட்டதற்கான அறிகுறி.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014