முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

வெற்றிலை
இப்பாரம்பரிய “வெற்றிலை கொடி” “வெளிமுருங்கை” (கல்யாண முருங்கை) என்ற செடியுடன் சேர்த்து வளர்க்கப்படுகிறது.  இப்பயிர் கடலோர மணல் பாங்கான பகுதியான ராமநாதபுரத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. கரையோரத்தில், வாழை மரங்களை வளர்ப்பதால் பயிருக்கு அதிக வலுமையை கொடுக்கிறது மேலும் கூடுதல் வருமானத்தையும் கொடுக்கிறது. 2 ஏக்கர் வெற்றிலை நிலத்தின் கரைப் பகுதியில்  150 வாழை மரங்கள் இருந்தால் அவை வெற்றிலைக்கு நல்ல பலனை தரும். 10 அடி ஆழத்தில் நீர் இருக்கும் மூன்று கிணறுகள் மூலம் இந்நிலத்திற்கு பாசனம் செய்ய வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014