முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கோவைக்காய் (காக்சீனியா)
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த பயிரை சாகுபடி செய்கிறார்கள். இந்த ரகத்தின் பெயர் படப்பை. பயிர் பெருக்கமானது தண்டின் மூலம் செய்யப்படுகிறது. பயிர் இடைவெளி 2×2 மீ. இப்பயிருக்காக பந்தல் அல்லது குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி போன்றவற்றை கொண்டு பயிர் படர்ந்து வளர்வதற்கு ஏதுவாக செய்ய வேண்டும். பயிர் நடவு செய்த 6 மாதங்களுக்கு பிறகு அறுவடை ஆரம்பித்து ஒரு வருடம் வரை அறுவடை செய்யலாம். மகசூல் வீதம் 6-8 டன்கள்/ஏக்கர்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014