முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கருவேப்பிலை
கருவேப்பிலையை, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் (ஒரு ஏக்கரில் 10 சென்ட் நிலத்தில்) 2000 மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதன் மகசூல்  3000 கிலோ/ஏக்கர் (விலை வீதம் ரூ.5/கிலோ) இவை ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்யப்பட்டு பரமக்குடி மற்றும் ராமேஸ்வரம் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது பொதுவாக மணற்பாங்கான கடற்கரை பகுதியில் பயிர் செய்ய ஏற்றது. ஆட்டு எரு இப்பயிருக்கு உரமாக பயன்படுகிறது. இவை பூச்சி மற்றும் நோயிலிருந்து இப்பயிரை பாதுகாக்கிறது.பொதுவாக  இம்மண் இயற்கையிலேயே மிகவும் நன்றாக இருப்பதால், இப்பயிர் நன்றாக வளர்கிறது, ஏனெனில் குறைந்த ஆழத்திலேயே இம்மண்ணில் இப்பயிருக்கான நீர் கிடைத்துவிடுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014