முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

குழிதக்காளி (தக்காளி)
இந்த இரகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த இரகத்திற்கான பருவம் ஆண்டு முழுவதும் மேலும் ஆண்டு முழுவதும் தாங்கி வளர்க்கப்படும். விதையளவு 100 கிராம்/ ஏக்கர் மற்றும் 10 செடி/சென்ட். இது அளவில் சிறியதாகவும் மற்றும் அதிக டார்டாரிக் அமிலம் கொண்டதாகவும் உள்ளது. இது பூச்சி மற்றும் நோய்க்கு எதிரான இரகமாகும். இது வறண்ட நிலத்திற்கு ஏற்ற சாகுபடி வகையாகும். இது வேரிலிருந்து மீண்டும் முளைக்கும் (தரை பகுதி அதாவது தண்டு மற்றும் இலைகள் காய்ந்த பிறகும்).  

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014