முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நாட்டு அவரை ( உள்ளூர் பீன்)
இது பெரும்பாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  வல்லத்தோடு கிராமத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த இரகத்தை பயிரிட ஏதுவான பருவம் ஆடிப்பட்டமாகும் (ஜீலை). விதைத்த 45 நாட்களுக்கு பிறகு வளரத் தொடங்கும். அறுவடை வார இடைவெளியில் செய்ய வேண்டும். இதன் மகசூல் வீதம் 3-4 கிலோ/சென்ட்/வாரம் என்ற அளவில் இருக்கும். முதிர் செடியின் சாம்பல், மாட்டு சாணம் இவற்றை இளம் செடியின் மீது தெளிக்கும் போது பூச்சி மற்றும் நோயிலிருந்து கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014