| வேளாண் அறிவியல் நிலையம் :: விருத்தாசலம் - கடலூர் மாவட்டம்  | 
             
           
         
       
         
        
          
            எதிர்கால செயல்பாடுகள் : 
              
                
                  - உயர்ரக விதைகளை       அறிமுகப்படுத்துதல்
 
                  - ஒருங்கிணைந்த       பயிர் நிர்வாக முறைகள்
 
                  - ஒருங்கிணைந்த       உரநிர்வாக முறைகள்
 
                  - ஒருங்கிணைந்த       பூச்சி நிர்வாக முறைகள்
 
                  - தரமான நாற்றுகள்       உற்பத்தி
 
                  - கால்நடை, பால்பண்ணை       நிர்வகிக்கும் முறைகள்
 
                  - சுய வேலைவாய்ப்பை       உருவாக்குதல்
 
                  - விவசாயம் மற்றும்       தோட்டக்கலைப் பொருட்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்
 
                  - பண்ணை இயந்திரங்களை       பிரபலபடுத்துதல்
 
                 
               
                
               
        
  | 
           
         
               |