வேளாண் அறிவியல் நிலையம் :: விருத்தாசலம் - கடலூர் மாவட்டம் 

முக்கிய பயிர்கள் மற்றும் தொழில்கள்

பயிர்சாகுபடி அமைப்பு


அ.புஞ்செய் நிலம்

நிலக்கடலை (ஜீன்-செப்டம்பர்)

நிலக்கடலை/ எள்ளு/ பயறுவகைகள் (அக்டோபர்-ஜனவரி)

 

ஆ.நன்செய்நிலம்

நெல்(ஜீன்-ஜீலை)

நெல்(ஆகஸ்ட்)

எள் / பிப்ரவர்-மார்ச்

 

கரும்பு (டிசம்பர்-மே)

கரும்பு(மறுதாம்பு பயிர்)

நெல் (ஜீன்-டிசம்பர்)

 

நெல்(ஆகஸ்ட்)

நெல் தொடர்ந்து பயறு வகைகள் (ஜனவரி-மார்ச்)

 

இ.தோட்டக்கலை நிலம்

நெல்(ஜீன்-ஜீலை)

நெல் (அக்டோபர்-ஜனவரி)

 

 

நிலக்கடலை (ஜீன்-செப்டம்பர்)

நிலக்கடலை (அக்டோபர்-ஜனவரி)

எள்ளு பிப்ரவரி-மார்ச்)

முக்கிய தொழில்கள்

  • பண்ணைய அமைப்பு / பண்ணையத் தொழில்கள்

1.கால்நடை பண்ணையம் – பால் பண்ணை, கோழி வளர்ப்பு
2.பட்டுப்புழு வளர்ப்பு
3.மீன் வளர்த்தல்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013