முக்கிய திட்டப் பணிகள் / முக்கிய  தாக்கப் பகுதிகள் 
              நிலக்கடலை 
              
                
                  - பயிர் எண்ணிக்கை       பற்றாக்குறை
 
                  - வெட்டுப்புழு  இலைத்துளைப்பான் மூலம் மகசூல்குறைவு
 
                  - வேர்முகல், பின்பருவ       இலைப்புள்ளி நோய் மற்றும் துருநோய் தாக்குதல்
 
                  - முக்கிய பருவங்களில்       வேலையாட்கள் பற்றாக்குறை
 
                  - குறைந்த மண்       வளம்
 
                  - தரமற்ற காய்ப்பிடித்தல்
 
                 
               
              எள் 
              
                
                  - உள்ளூர்  இரகங்களை பயன்படுத்துதல்
 
                  - ஒழுங்கற்ற  முறையில் உரங்களை அளித்தல் காய் துளைப்பான் தாக்குதல்
 
                  - வாடல்  நோயின்  அதிகப் பாதிப்பு
 
                 
               
              கரும்பு : 
              
                
                  - இளங்குருத்துப்புழு,  இடைக்கணுப்புழு தண்டு துளைப்பான் மற்றும் மாவுப்பூச்சியின் தாக்குதல்
 
                  - தோகை  உரிக்கும்பொழுது அதிக வேலையாள் கூலி
 
                  - சமச்சீரற்ற  உரங்களை அளித்தல்
 
                  - முறையற்ற  நீர் நிர்வாகத்தால் இளங்குருத்துப்புழு மற்றும் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகம்
 
                  - வேலையாட்கள்  பற்றாக்குறையால் அறுவடை செய்யப்பட்ட தோகைகளை எரித்தல்
 
                 
               
              நெல் : 
              
                
                  - அதிக  விதை அளவு
 
                  - ஆரம்ப  நிலையில் களை தொல்லை
 
                  - சமச்சீரற்ற  உரப்பயன்பாட்டால் இலை சுருட்டுப்புழு மற்றும் தண்டு கிளைப்பான் தாக்குதல் அதிகம்
 
                  - குலை  நோய், இலை வரி நோய் மற்றும் தானிய நிறம் மாறல் நோய் தாக்குதல்
 
                 
               
              பயறுவகைகள் : 
              
                
                  - விதை நேர்த்தியில்       போதிய அளவு திறன் இல்லாமை
 
                  - களை பிரச்சனை       கஸ்குட்ட சிற்றனங்கள்
 
                  - சமச்சீரற்ற சத்து       நிர்வாகம்
 
                  - காய் துளைப்பான்       மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்
 
                 
               
              மற்ற தொழில்கள் : 
              
                
                  - பச்சை தீவனங்கள்       கிடைக்கப் பெறாமை
 
                  - கன்றுகளுக்கு       குடல்புழுக்கண் நீக்கம் நடைமுறைப்படுத்தாமை
 
                  - பருவமற்ற காலங்களில்       வேலையில்லாமை
 
                  - மதிப்பு கூட்டப்பட்ட       பொருட்களை பற்றி குறைந்த அறிவு
 
                  - பண்ணை இயந்திரங்களை       கையாள்வதில் குறைந்த அறிவு
 
                 
               
              சூரியகாந்தி (மானாவாரி) 
              
                
                  - தரமற்ற பயிர்
 
                  - தலை அழுகல் நோய்       மற்றும் காய்ப்புழு தாக்குதல்
 
                 
               
              மக்காச்சோளம் (மானாவாரி) 
              
                
                  - மரபு முறைப்படி       விதைத்தல்
 
                  - பயிர் எண்ணிக்கை         பற்றாக்குறை
 
                  - முறையற்ற சத்து       நிர்வாகம்
 
                  - தரமற்ற களை,       பூச்சி மற்று நோய் நிர்வாக முறை
 
                 
               
              வரகு 
              
                
                  - உள்ளூர் விதைகளை       பயன்படுத்துதல்
 
                  - பயிர் எண்ணிக்கை       பற்றாக்குறை
 
                  - எரு இல்லாமை
 
                  - தரமற்ற பயிர்       மேலாண்மை
 
                 
               
              பருத்தி : (மானாவாரி) 
              
                
                  - ஆரம்ப நிலையில்       களை நிர்வாகம்
 
                  - பூ உதிர்தல்
 
                  - மக்னீசியம் பற்றாக்குறை
 
                  - மண் அணைத்தல்       இல்லை
 
                  - தரமற்ற முறையில்       நிலம் தயாரித்தல்
 
                  - அதிகளவு பூச்சி       மருந்துகளை உபயோகிகத்தல்
 
                 
               
              வேளாண் காடுகள் : 
              
                
                  - சவுக்கு சாகுபடியில்       குறைந்த வளர்ச்சி மற்றும் உயிரயற்றல் திறன்
 
                  - உள்ளூர் இரக       முள்ளு மூங்கில்கள் குறைந்த அளவு மகசூல் கொடுப்பதுடன் மூங்கில்களை வெட்டும்பொழுது       அதிகளவுவேலையாட்கள் பிடிப்பதுடன் காடுகளை நிர்வகிப்பதிலும் கடினம் ஏற்படுகிறது
 
                  - ஆரம்ப பருவத்தில்       தரமற்ற நிர்வாகம்
 
                  - விதை சந்ததி       மூலம் நடப்பட்ட யூகாலிப்டஸ் செடிகள் குறைவான வளர்ச்சி அடைந்து குறைந்த அளவு மரக்கட்டை       உற்பத்தியாகிறது.
 
                 
               
              தர்பூசணி :  
              
                
                  - மறுதாம்பு  முருங்கையில் தர்பூசுணி ஊடுபயிராக சாகுபடி   செய்யும்பொழுது குறைந்த வருமானம்
 
                 
               
              முந்திரி : 
              
                
                  - தேயிலைக்  கொசு மற்றும் துளைப்பான தாக்குதல் 
 
                  - நடுவதற்கு  விதையால் வளர்ந்த செடிகளை பயன்படுத்துதல்
 
                  - 30யிலிருந்து  40 வருடத்திற்கு மேலான தோட்டங்கள்
 
                  - ஒரு  எக்டருக்கு 75யிலிருந்து 100 மரங்கள் மட்டுமே
 
                  - ஒரு  எக்டருக்கு 200 மரங்கள் இருக்கவேண்டும்
 
                  - கவாத்து  செய்யும்பழக்கம் இல்லாமை
 
                 
               
              பழப்பயிர்கள் 
              
                
                  - பலா மற்றும்       முந்திரிக்கு விதைமூலம் முளைத்த செடிகளை நடுதல்
 
                  - கொய்யாவில்       தேயிலைக் கொசு மற்றும் வாடல் நோய் தாக்குதல்
 
                  - கொய்யாவில்       போரான் பற்றாக்குறை
 
                 
               
              
                
              
               
        
  |