| வேளாண் அறிவியல் நிலையம் ::வயல்வெளி ஆய்வு  – விருத்தாசலம் | 
             
           
         
       
         
        
          
              
              
                
                  | பயிர் | 
                  ஆய்வுத்    தலைப்பு | 
                  செயல்முறை | 
                  மகசூல் | 
                  வரவு | 
                 
                
                  | நெல் | 
                  மானாவாரி நிலங்களில் அண்ணா 4 இரக நெல்லினை மதிப்பீடு    செய்தல் | 
                  விவசாயிகளின் செயல்முறை | 
                  2.85 | 
                  3.02 | 
                 
                
                  | நெல்லின் விதை (டிகேஎம்(ஆர்) 12/ஏடிடி 39/ ஏடிடி 3/ கோ 43 | 
                  3.04 | 
                  3.18 | 
                 
                
                  | நெல்லின் விதை அண்ணா 4 | 
                  3.53 | 
                  3.66 | 
                 
                
                  | நெல் | 
                  விவசாயி பங்கேற்கும் வகையில் கோ ஆர் எச் 3 வீரிய ஒட்டு    நெல்லின் விதை உற்பத்தி செய்தல் | 
                  விவசாயிகளின் செயல்முறை கார்பன்டிசிம் விதை நேர்த்தி    செய்தல் | 
                    | 
                    | 
                 
                
                  | கோ 43 இரக நெல்லினை விவசாயி பங்கேற்கும் வகையில் விதை    உற்பத்தி செய்தல் | 
                 
                
                  | விவசாயி பங்கேற்க்கும் வகையில் கோ ஆர் எச் 3 வீரிய    ஒட்டு நெல்லின் விதை உற்பத்தி செய்தல் | 
                 
                
                  | உளுந்து | 
                  உளுந்தில் பயறு வொண்டரை மதிப்பீடு செய்தல் | 
                  விவசாயிகளின் செய்முறை | 
                  375 | 
                  1.66 | 
                 
                
                  | பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்து,    பூக்கும் தருணத்தில் 30 மற்றும் 45வது நாளில் டிஏபி மற்றும் என்ஏஏ தெளித்தல் | 
                  825 | 
                  2.35 | 
                 
                
                  | பிரிந்துரைக்கப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்து,    பூக்கும் தருணத்தில் பயறு வொண்டரை ஏக்கருக்கு 2.2 கிலோ வீதம் தெளித்தல் | 
                  1125 | 
                  3.14 | 
                 
               
               
              
                
                  | துவரை | 
                  நடவு முறை துவரை சாகுபடி செய்தலை மதிப்பிடுதல் | 
                  தொழில்நுட்பம் – 1 நேரடி விதைப்பு | 
                  571 | 
                  2.33 | 
                 
                
                  | தொழில்நுட்பம் – 2 நேரடி விதைப்பு (உயிர் உரங்களை பயன்படுத்தி    விதை நேர்த்தி செய்தல், பூக்கும் தருணத்தில் டிஏபி மற்றும் என்ஏஏ தெளித்தல்) | 
                  878 | 
                  3.45 | 
                 
                
                  | தொழில்நுட்பம் -3 – உயிர் உரங்களைக் கொண்டு துவரையில்    விதை நேர்த்தி செய்து அவற்றை பாலிதீன் பைகளில் விதைத்து அவற்றிலிருந்து முளைத்த    25 முதல் 28 நாள் வயதுடைய நாற்றை வயலில் நடுதல், பூக்கும் தருணத்தில் டிஏபி மற்றும்    என்ஏஏ தெளித்தல்) | 
                  1088 | 
                  4.15 | 
                 
                
                  | நிலக்கடலை | 
                  நிலக்கடலையில் சிவப்பு சிலந்தி மற்றும் டிக்கா இலைப்புள்ளி    நோய் மேலாண்மை | 
                  விவசாயிகளின் செய்முறை | 
                  1.6 | 
                  2.5 | 
                 
                
                  | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முறைப்படி டிரைகோடெர்மா    விரிடி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல் மற்றும் மண்ணையும் மேம்படுத்துதல் | 
                  1.8 | 
                  2.7 | 
                 
                
                  | 1 கிலோவிற்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி பயன்படுத்தி    விதை நேர்த்தி செய்தல் மற்றும் ஒரு ஹெக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா விரிடி பயன்படுத்தி    மண்ணை மேம்படுத்துதல் | 
                  2.3 | 
                  3.4 | 
                 
               
               
              
                
                  | சம்பங்கி | 
                  சம்பங்கியில் நூற்புழு மேலாண்மை | 
                  விவசாயிகளின் செய்முறை | 
                    | 
                    | 
                 
                
                  | பயன்படுத்தும் செய்முறை | 
                 
                
                  | பயன்படுத்தும் செய்முறை | 
                 
                
                  | மரவள்ளி | 
                  மரவள்ளியில் ஒற்றைக்கணு முறையை பயன்படுத்தி மரவள்ளியில்    மகசூலை நேர்த்தி செய்தல் | 
                  விவசாயிகளின் செய்முறை | 
                  22    டன், ஹெ | 
                  0.47 | 
                 
                
                  | பயன்படுத்தும் செய்முறை | 
                  25    டன், ஹெ | 
                  0.67 | 
                 
                
                  | பயன்படுத்தும் செய்முறை | 
                  30    டன், ஹெ | 
                  1 | 
                 
                
                  | கறவை மாடுகள் | 
                  இடத்திற்கு ஏற்றவாறு கறவை மாடுகளுக்கு நுண்ணூட்ட கலவை    கொடுத்தல் | 
                  தொழில்நுட்பம் - 1 | 
                  பாலின்    சராசரி அளவு 2.5 லிட், தடவை, கறவை மாடு | 
                  - | 
                 
                
                  | தொழில்நுட்பம் – 2 – கால்நடை பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்பட்ட    நுண்ணூட்டக் கலவை | 
                  பாலின்    சராசரி அளவு 2.75 லிட், தடவை, கறவை மாடு | 
                  1:3.6 | 
                 
                
                  | தொழில்நுட்பம்-3- கால்நடை பல்கலைக்கழகத்தின் மூலம்    கடலூர் மாவட்ட இடத்திற்கு ஏற்ற நுண்ணூட்டக்கலவை | 
                  பாலின்    சராசரி அளவு 3.0 லிட், தடவை கறவை மாடு | 
                  1:7.2 | 
                 
               
               
               
  
             
 
            
  | 
           
         
               |