வேளாண் அறிவியல் நிலையம் ::சேவைகள்விருத்தாசலம்

மண், நீர் மற்றும் பயிர் ஆய்வகச் செயல்பாடுகள் (பரிசோதித்த மாதிரிகள்)

வ.எண் பொருள் மாதிரிகள் விவசாயிகள் கிராமங்கள் வருமானம் (ரூ)
1 மண் மாதிரிகள் 550 425 328 13750
2. நீர் மாதிரிகள் 550 55 425 5500
3. பயிர் மாதிரிகள் - - - -
மொத்தம் 1100 975 753 19250

பரிசோதித்த மாதிரிகள் மார்ச் 2012 வரை

வ.எண் பொருள் மாதிரிகள் விவசாயிகள் கிராமங்கள் வருமானம் (ரூ)
1 மண் மாதிரிகள் 2351 2221 570 58775
2 நீர் மாதிரிகள் 2162 2162 661 21620
3 பயிர் மாதிரிகள் - - - -
மொத்தம் 4513 4383 1231 80395

மற்ற நிறுவனங்களுடன் உள்ள செயல் தொடர்புகள்
இந்த வேளாண் அறிவியல் நிலையமானது அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் நிலையான தொடர்பு வைத்தள்ளது. இதன் மூலம் பயிற்சித் திட்டங்கள், செயல் விளக்கங்கள், கருத்தரங்குகள். முகாம்கள், பண்ணை ஆலோசனை சேவை, விவசாயிகள் கல்விச் சுற்றுலா மற்றும் பிற விரிவாக்கச் செயல்களுக்காக வேளாண் அறிவியல் நிலையத்தின் கடமைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் தொடர்புகள் விவரம்
வேளாண்மைத் துறை
  • இடை மாதாந்திர மற்றும் மாதாந்திர மண்டலக் கூட்டம்
  • முதல் நிலை செயல் விளக்க – வயல் விழா
  • பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றல்
  • நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்
  • நாற்றுகள் விநியோகம்
  • மாவட்ட அளவிலான பண்ணை மேம்பாட்டுக் குழு
  • வேளாண் அலுவலர் மற்றும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு உள் வளாகப் பயிற்சி
  • வெளி வளாகப் பயிற்சி
  • பண்ணை ஆலோசனை சேவைகள்
  • விதைப் பண்ணை, விதை உற்பத்திக் கூட்டம்
  • ஆத்மா செயலாக்கம்
  • துல்லிய பண்ணையத் திட்டம்
தோட்டக்கலைத் துறை
  • வெளி வளாகப் பயிற்சிகள்
  • ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டங்கள்
  • நாற்றுகள் விநியோகம்
  • செயல் விளக்கங்கள்
  • தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் பயிற்சிகள் – மா, முந்திரி, வாழை, மிளகாய் மற்றும் மலர்கள்
  • துல்லியப் பண்ணையத் திட்டம்
  • விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிர் பெருக்கம், உற்பத்தி, பாதுகாப்பு, இயந்திரமாதல் பகுதிகளை மதிப்பிடுதல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
  • கிராம வேளாண்மைப் பணி அனுபவத் திட்டம்
  • இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தைப் பார்வையிடல்
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நெய்வேலி.
  • வல்லுநர்களைப் பயிற்சிக்கு உபயோகித்தல்
வேளாண் விரிவாக்க மையம், வேளாண்மைத் துறை (டான்காப்)
  • வெளிவளாகப் பயிற்சிகள்
  • விதைகள் விநியோகம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி மேம்பாடு
  • மணிலா பயிர் சாகுபடி பயிற்சிகள்
  • எண்ணெய் பனை சாகுபடி பயிற்சிகள்
  • பாலீத்தின் பை உரையிடல் பயிற்சி
கால்நடைத் துறை
  • ஆலோசனை சேவைகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்
  • குறைகேட்பு நாள்
  • வேளாண்மை உற்பத்தி மையக் கூட்டம்
  • சர்க்கரை ஆலைக் கழிவுகளை மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்களால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு
  • தொழில் நுட்பம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
மகளிர் திட்டம்  / மாவட்ட ஊரக மேம்பாடு முகமை, கடலூர்
  • நிதியுதவிப் பயிற்சிகள்
  • சுயஉதவிக் குழு பயிற்சிகள்
  • உத்தி மேம்பாட்டுத் திட்டங்கள்
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
மேல்நிலைப் பள்ளி
  • விழிப்புணர்வு முகாம்கள்
  • நாட்டு நலப் பணித் திட்ட முகாம்கள்
தனியார் தொண்டு நிறுவனங்கள்
  • விழிப்புணர்வு முகாம்கள்
  • பயிற்சித் திட்டங்கள்
  • செயல் விளக்கங்கள்
நபார்டு, கடலூர்
  • உழவர் விவாதக் குழு
  • டிடிசி கூட்டங்கள்
  • விவசாயிகளுக்குப் பயிற்சி
வேளாண்மை பொறியியல் துறை
  • மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள்
  • நாற்றுகள் விநியோகம்
  • வேளாண் கருவிகள் பயிற்சிகள்
மண்டல ஆய்வு மையம், கோவை
  • பவர் டில்லர் செயல்பாடு பயிற்சி
  • கருவிகள் விநியோகம்
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்
  • கிராம வேளாண்மைப் பணி அனுபவத் திட்டம் – மாணவர்களுக்காக
தானியத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை
  • முதல் நிலை செயல் விளக்கம் – மக்காச் சோளம்
  • விதை விநியோகம்
தீவனப் பயிர் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை
  • முதல் நிலை செயல் விளக்கம் – தீவனப் பயிர்
  • பண்ணைத் திடல் ஆய்வு தீவனப் பயிர்கள்
தொண்டு நிறுவனங்கள் வேளாண்மை அறிவியல் நிலையங்கள்
  • பயிற்சிகள் மற்றும் நேர்காணல் பயிற்சி
  • விதைகள் விநியோகம் மற்றும் முதல் நிலை செயல் விளக்கத் திடல் மற்றும் பண்ணைத் திடல் ஆய்வு – கலந்தாய்வு
நீர் நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை
  • சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் உபகரணங்கள் விநியோகம்
  • தொழில் நுட்ப உதவி
  • சொட்டு நீர் பாசன பயிற்சிகள்
இந்தியன் வங்கி, விருத்தாச்சலம்
  • பயிற்சித் திட்டங்கள்
புதுச்சேரி யூனியன் பிரதேசம்
  • துல்லிய பண்ணையத் திட்டம்

 

 

 

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013