வேளாண் அறிவியல் நிலையம் ::சாதனைப் பயிற்சிகள்விருத்தாசலம்

விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சிகள்

வ.எண் பயிற்சி விவரம் ஆண் பெண் மொத்தம்
1. பெண்களுக்கான முக்கியத்துவம் 11 9 20
2. ஊட்டச்சத்து கல்வி மற்றும் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து உணவு வகைகள் தயாரித்தல் 0 30 30
3. மண்வள மேம்பாடு கணினி மென்பொருள் மற்றும் அசோலா உற்பத்தி தொழில் நுட்பங்கள் 40 20 60
4. ஊட்டச்சத்து பற்றாக்குறையை அறியும் கணினி மென்பொருள் 25 15 40
5. பெண்களுக்கான முக்கியத்துவம் 21 4 25
6. 29.07.2011ல் வெர்மி பேக் தொழில்நுட்பம் மூலம் கடலூர் மாவட்டத்தின் மண்புழு உற்பத்தியை மேம்படுத்துதல் 31 9 40
7. பார்த்தீனியம் விழிப்புணர்வு பயிற்சி 40 20 60
8. 16.08.2011ல் வெர்மி பேக் தொழில்நுட்பம் மூலம் கடலூர் மாவட்டத்தின் மண்புழு உற்பத்தியை மேம்படுத்துதல் 35 5 40
9. சொட்டு நீர்ப் பாசனம் பராமரித்தல் 45 5 50
10. கரும்பில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தில் மண் வள மேம்பாடு கணினி மென்பொருளின் பங்கு 49 1 50
  மொத்தம் 297 118 415

துறை வல்லுநர்கள் மூலம் அளிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய மகளிர், கிராமப்புற இளைஞர்களுக்கான நிலையப் பயிற்சிகள்

வ.எண் பயிற்சி விவரம் ஆண் பெண் மொத்தம்
1. விவசாயத்தின் நவீன தொழில்நுட்பமும் மற்றும் பண்ணைக் கருவிகளின் பயன்பாடும் 18 12 50
2. வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் 5 15 20
3. வேளாண்மையில் தகவல் பரிமாற்றத்தை அறிய கணினிப் பயிற்சி 12 0 12
4. முந்திரிப் பழங்களைப் பதப்படுத்துதல் 22 20 42
5. மண்புழு உரம் தயாரித்தல் 10 0 10
6. வேளாண்மையில் தகவல் பரிமாற்றத்தை அறிய கணினிப் பயிற்சி 0 11 11
7. முந்திர் பழ பொருட்கள் தயாரித்தல் 25 5 30
8. வேளாண்மையில் தகவல் பரிமாற்றத்தை அறிய கணினிப் பயிற்சி 10 0 10
9. மதிப்பூட்டப்பட்ட மீன் வகை உணவு வகைகள் தயாரித்தல் 20 10 30
10. வேளாண்மையில் தகவல் பரிமாற்றத்தை அறிய கணினிப் பயிற்சி 13 0 13
11. பாசனத்திற்குப் பயன்படும் நீரின் தன்மை அவற்றின் பயன்பாடும் 36 0 36
12. வேளாண்மையில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் 21 24 45
13. வேளான்மையில் தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் 30 0 30
14. மண் மற்றும் நீர் பரிசோதனை, மண் புழு உரம் தயாரித்தல், காளான் வளர்த்தல் தொழில்நுட்பங்கள் 25 16 41
15. காளான் வளர்த்தல் தொழில்நுட்பங்கள் 14 6 20
16. பாலில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் 0 29 29
17. ஊட்டச்சத்து கல்வி மற்றும் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஊட்டச்சத்து உணவு தயாரித்தல் 0 30 30
18. தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் 40 0 40
19. ஊறுகாய்கள் தயாரித்தல் பயிற்சி 1 48 49
20. பெண்களுக்கான முக்கியத்துவம் 21 4 25
21. வயல்வெளி ஆய்வு மற்றும் செயல் விளக்கத்திடலின் விளைவுகள் 18 4 22
22. வெர்மி பேக் தொழில்நுட்பம் மூலம் கடலூர் மாவட்டத்தில் மண் புழு உற்பத்தியை மேம்படுத்துதல் 26 0 26
23. கறவை மாடு பராமரித்தல் மற்றும் பாலில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் 19 7 26
24. வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் கோழி பண்ணை பராமரித்தல் 20 3 23
25. வேளாண்மையில் வேளாண் விலை பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் தோட்டக்கலை பயிர்களை உற்பத்தி செய்தல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி 84 0 84
26. வாழை உற்பத்தி தொழில்நுட்பங்கள் 44 0 44
27. ஆகாயத் தாமரையில் மக்கு உரம் தயாரிப்பு பற்றிய பயிற்சி அளித்தல் 33 7 40
28. ஆகாயத் தாமரையில் மக்கு உரம் தயாரிப்பு பற்றிய பயிற்சி அளித்தல் 38 2 40
  மொத்தம் 605 253 858

நடத்தப்பட்ட நிலைய மற்றும் கள பயிற்சிகள்

வ.எண் பயிற்சி விவரம் ஆண் பெண் மொத்தம்
1. பட்டுப்புழு வளர்த்தல் மற்றும் மல்பரி பயிரை உற்பத்தி செய்தல் 24 26 50
2. மண் மற்றும் நீர் பரிசோதித்தல் 21 20 41
3. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் 02.09.2010 44 0 44
4. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் 03.09.2010 44 0 44
5. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் 06.09.2010 44 0 44
6. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் 07.09.2010 44 0 44
7. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் 08.09.2010 44 0 44
8. பயறு வகைகளில் பயிர் வொண்டரை மதிப்பிடுதல் 15 10 25
9. மண் மற்றும் நீர் பரிசோதனை 42 8 50
10. பருத்தியில் இலைவழியில் சூடோமோணாசை தெளித்தல் 20 5 25
11. மண் மற்றும் நீர் பரிசோதித்தல் 39 11 50
12. நிலக்கடலை உடைத்தல் மற்றும் மணிலாவில் ஒருங்கிணைந்த பயிர் மேம்பாடு பற்றிய செயல் விளக்கம் 15 1 16
13. நெல் நடவு இயந்திரத்தின் செயல் விளக்கங்கள் 20 5 25
14. வி ஆர் 6 மணிலாவில் மணிலா ரிச் இலை வழியில் தெளித்தல் 18 2 20
15. வாழையில் நுண்ணூட்டத்தை இலைவழியில் தெளித்தல் 17 - 17
16. காய்கறியில் ஒருங்கிணைந்த பயிர் மேம்பாடு 30 - 30
  மொத்தம் 481 88 569

நடத்தப்பட்ட தொழிற் பயிற்சிகளின் விவரம்

வ.எண் பயிற்சி விவரம் ஆண் பெண் மொத்தம்
1. வெர்மி பேக் தொழில்நுட்பம் மூலம் மக்கு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் 25 2 27
2. முந்திரியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் 5 25 30
3. உடனடி உணவுப் பொருட்கள் தயாரித்தல் அவற்றை சந்தைப்படுத்துதல் 25 0 25
4. நாற்றங்கால் உற்பத்தி தொழில்நுட்பங்கள் 21 4 25
5. மக்கு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் 20 5 25
6. வேளாண்மையில் தரமான விதைகள் உற்பத்தி 25 0 25
7. பூக்களைப் பயன்படுத்தி பூங்கொத்து தயாரிக்கும் பயிற்சி 10 15 25
8. வாழை நாரில் கயிறு திரித்தல் பயிற்சி 40 0 40
9. தேனீ வளர்த்தல் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் 13 7 20
  மொத்தம் 184 58 242

நிதி உதவியுடன் நடத்தப்பட்ட பயிற்சிகளின் விபரம்

பயிற்சி விபரம் பயிற்சி எண்ணிக்கை நிறுவனம் பயனடைந்தோர்
ஆண் பெண் மொத்தம்
துல்லிய பண்ணைய பயிற்சிகள்    (பயிற்சி 1) 1 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 60 0 60
துல்லிய பண்ணைய பயிற்சிகள்    (பயிற்சி 1 மற்றும் 2) 2 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 200 0 200
துல்லிய பண்ணைய பயிற்சிகள்    (பயிற்சி 1) 2 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 100 0 100
துல்லிய பண்ணைய பயிற்சிகள்    (பயிற்சி 1) 2 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 100 0 100
துல்லிய பண்ணைய பயிற்சிகள்    (பயிற்சி 1) 7 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 770 30 800
துல்லிய பண்ணைய பயிற்சிகள்    (பயிற்சி 1) 4 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 200 0 200
துல்லிய பண்ணைய பயிற்சிகள்    (பயிற்சி 1) 2 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 100 0 100
ஆத்மா 1 ஆத்மா, வோளாண்மைத் துறை, கடலூர் 16 0 16
தோட்டக்கலைப் பயிரில் துல்லிய பண்ணைய பயிற்சி (NADP) 1 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 50 0 50
பருத்தியில் உற்பத்தியை மேம்படுத்தும் தொழில் நுட்பங்கள் 1 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் 50 0 50
திருந்திய நெல் சாகுபடியில் உற்பத்தியை மேம்படுத்துதல் 1 தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் 50 0 50
தோட்டக்கலை பயிரில் துல்லிய பண்ணைய பயிற்சி (பகுதி I,II & III (NADP) 3 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 139 18 157
தோட்டக்கலை பயிரில் துல்லிய பண்ணைய பயிற்சி (பகுதி IV & V (NADP) 2 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 86 14 100
தோட்டக்கலை பயிரில் துல்லிய பண்ணைய பயிற்சி (பகுதி VI & X (NADP) 5 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 192 31 223
தோட்டக்கலை பயிரில் துல்லிய பண்ணைய பயிற்சி (NADP) ) 6 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 274 26 300
தோட்டக்கலை பயிரில் துல்லிய பண்ணைய பயிற்சி (NADP) 3 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 150 0 150
தோட்டக்கலை பயிரில் துல்லிய பண்ணைய பயிற்சி (NADP) 2 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 125 25 150
நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் 25 என்.சி.பி.ஏ.எச், புதுடில்லி 480 27 507
மொத்தம் 3142 171 3313

 


 

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013