வேளாண் அறிவியல் நிலையம் :: கரூர் மாவட்டம்

விவசாய சாகுபடியில் இம்மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரச்சனைகள்

முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சனைகள்
தானியங்கள்  
நெல் அதிகளவு இடுபொருள் மற்றும் குறைந்தளவு உற்பத்தித் திறன்
  தண்ணீர்ப் பற்றாக்குறை
  வேலையாட்களுக்கு அதிக செலவு
சிறு தானியங்கள்
நெல் அதிகளவு இடுபொருள் செலவு மற்றும் குறைந்தளவு உற்பத்தித் திறன்
  தண்ணீர் பற்றாக்குறை
  வேலையாட்களுக்கு அதிகச் செலவு
மக்காச்சோளம் குறைந்த உற்பத்தித் திறன், நுண்ணூட்டச்சத்து குறைபாடு
தீவனச்சோளம் குறைந்த அளவு தீவனங்கள் கிடைத்தல்
கேழ்வரகு உவர்மண் நிலங்களுக்கு உகந்த அதிக மகசூல் தரும் இரகங்கள் குறைவாகக் கிடைத்தல்.
பயறு வகைகள்
துவரம்பருப்பு மானாவாரி சூழலுக்கு குறைந்த மகசூல் இரகங்கள்
  அறிவியல் பூர்வமற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
உளுந்து நெல் தரிசு சூழலில் குறைந்தளவு மகசூல் தரும் இரகங்கள்
  அறிவியல் பூர்வமற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
பச்சைப்பயிறு நெல் தரிசு சூழலில் குறைந்தளவு மகசூல் தரும் இரகங்கள்
  அறிவியல் பூர்வமற்ற ஊட்டச்சத்து மேலாண்மை

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013