வேளாண் அறிவியல் நிலையம் :: சிவகங்கை மாவட்டம்

பயிற்சிகள்

  • நிலையப் பயிற்சி மற்றும் களப் பயிற்சி கிராமப்புற விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மனையியல், மண்ணியியல் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் கொடுக்கப்படுதல்.
  • முதல்நிலை செயல் விளக்கத் திட்டம் மற்றும் பண்ணை பரிசோதனைத்திடல் நடைமுறைப்படுத்துதல்
  • வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாதிப்படைந்த பகுதிகளில் மண் மற்றும் நீர் மாதிரிகளைச் சேகரித்து, மாதிரிகளை சோதனை செய்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது.
  • பல்வேறு துறைகளில் இணையதளத்துடன் இணைந்துள்ள தொலைக்காட்சி உரையாடல் மூலம் விவசாயிகளின் கேள்விகளுக்கு அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை வழங்குவது.
  • தொழில் நுட்ப அறிவுரைகளை நேரடியாகவும், தொலைபேசி மூலமும், கடிதம் மூலம், தொலைக்காட்சி உரையாடல், மதுரை வானொலி நிலையத்தின் மூலம் வழங்குதல்.
  • பெருமக்கட் தொகை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது.
  • பல்வேறு பண்ணைகளை பார்வையிட்ட பண்ணைச் சார்ந்த அறிவுரைகளை வழங்குவது
  • புதிய பண்ணைகள் நடைமுறைப்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரித்து கொடுத்தல்.
  • பல்வேறு துறைகளில் இருந்து தொழில்நுட்பங்களை துண்டு பிரசுரங்கள், மடிப்பிதழ், கையேடு மற்றும் புத்தகங்க் மூலம் விவசாயிகள் தொழில் முனைவோர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு விநியோகித்தல்.
  • கண்காட்சி மற்றும் செயல்விளக்கங்களுக்கு ஏற்பாடு செய்தல்
  • வீடியோ காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்
  • நோயின் தாக்குதல் தீவிரமாகும் போது ஆராய்தல்
  • கருத்தரங்கு, கருத்துக்கூட்டம் மற்றும் பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல்.
  • வெளி நிறுவனங்களுக்கு விரிவுரைகள் வகுப்பு எடுப்பது 100 சதவிகிகதம் விதை நேர்த்தி செய்யப்பட்ட கிராமம்
  • செம்மை நெல் சாகுபடியில் பாய் நாற்றாங்கால் தயாரித்தல்
  • முதல் நிலை செயல் விளக்கத் திட்டமான தாதுச் சத்து மாற்று மூலப் பொருட்கள் மற்றும் குடற்புழு நீக்கங்களை செம்மறியாட்டில் நடைமுறைப்படுத்தி அதிக வருவாய் ஈட்டுதல்
  • பெருமக்கட் தொடர்பு நிகழ்ச்சிகள்
  • முதல் நிலை செயல் விளக்கத் திட்டம்
  • மாவில் சரிசமமற்ற ஹார்மோன் கட்டுப்பாடு முறைகள்
  • துல்லியப் பண்ணைய முறைகள்
  • முந்திரியில் தேயிலை கொசு மேலாண்மை
  • மாடுகளில் குடற்புழு நீக்கம்
  • பப்பெட் செய்தல் - செயல் விளக்கம்



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013