வேளாண் அறிவியல் நிலையம் :: வேலூர்


வேளாண் காலநிலை மண்டலம் : வடகிழக்கு மண்டலம்

காலநிலை

  • மத்திய வறண்ட வெப்பமண்டலம்

வெப்பநிலை

  • சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செ சராசரி அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ

மண் வகைகள்

  • பெரும்பாலும் மணல் கலந்த இரும்பொறை மண் மற்றும் சிகப்பு வண்டல் மண்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013