முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | |||||||||||
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய் | |||||||||||
புற்றுநோய் | புற்று நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ள மூலிகை செடிகள் | ||||||||||
உடலின் இயல்பான உயிரணுக்கள் வளர்ந்து பிரிந்து பின் இறக்கின்றன. ஆனால் புற்றுநோய் உயிரணுக்கள் பிரிந்தபின் இறக்காமல் மீண்டும் மீண்டும் பிரிந்து வளர்கின்றன.புற்றுநோய் டி.என்.ஏ -வில் ஏற்பட்ட சேதத்தினால் உருவாகிறது இது மரபணுக்கள் மூலம் அடுத்த சந்ததியினருக்கும் அனுப்பப்படுகிறது. இது புகைத்தல் போன்ற வெளிகாரணிகளாலும் ஏற்படுகிறது. புற்றுநோய் என்பது ஒழுங்கற்ற கட்டுபாடில்லாத உயிரணுக்களின் பெருக்கத்தை குறிக்கின்றது. அது அருகில் உள்ள திசுக்களையும் அழிக்கின்றது.
|
|||||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015 |