அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண்மையில் விவசாயிகளின் அனுபவங்கள்
திரமி சிகிச்சை மாட்டு சிறுநீர் (TTCU)

தேவையான பொருட்கள்: (அ) 5 லிட்டர் மாட்டு சிறுநீர், (ஆ) 250 கிராம் வெல்லம், (இ) 250 மிலி திறன் நுண்ணுயிரி.

தயாரிப்பு:

  • அனைத்தையும் கலந்து மற்றும் 7-10 நாட்களுக்கு நொதிக்க அனுமதிக்க விடவும்.

பயன்பாடு: 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். தெளித்தல்: ஒரு லிட்டர் நீரில் 3-5 மில்லி கலக்கவும். பாசன நீரில் 20-30 லிட்டர் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். இது பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிற்சிகள் | புகைப்படங்கள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-16