organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் பூச்சி மேலாண்மை

அங்ககப் பூச்சிக்கொல்லிகள்

அங்ககப்பூச்சி மேலாண்மையில் தாவரங்களின் பங்கு

தாவரம் பயன்படும் பகுதி செயல்திறன் கட்டுப்படுத்தும் பூச்சி
வசம்பு கிழங்கு தொடுநஞ்சு மற்றும் பூச்சி விரட்டி எரும்பு மற்றும் வண்டுகள்
வெங்காயம் இலை மற்றும் குமிழ் பூச்சி விரட்டி அனைத்து வகைப்பூச்சிகள்
சீத்தா இலை மற்றும் விதை தொடுநஞ்சு, பூச்சி விரட்டி மற்றும் உண்ணாமை அனைத்து வகைப்பூச்சிகள்
வேம்பு இலை, விதை, பூ, பட்டை, எண்ணெய் தொடுநஞ்சு, பூச்சி விரட்டி, உண்ணாமை, வளர்ச்சி குன்றி மற்றும் வயிற்றுப்பாசனம் அனைத்து வகைப்பூச்சிகள்
எருக்கு இலை வயிற்றுப் பாசனம் புழுக்கள்
கற்றாழை இலை தொடுநஞ்சு மற்றும் வயிற்றுப் பாசனம் புழுக்கள்
மிளகாய் பழம் வயிற்றுப் பாசனம் புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்
சாமந்தி பூ தொடுநஞ்சு மற்றும் வயிற்றுப் பாசனம் அனைத்து வகைப்பூச்சிகள்
மஞ்சள் கிழங்கு தொடுநஞ்சு நெல் பூச்சிகள் மற்றும் சேமிப்பில் காணப்படும் பூச்சிகள்
சைகஸ் ஆண் பூ பூச்சி விரட்டி நெல்கதிர் நாவாய்ப்பூச்சி
ஊமத்தை இலை உண்ணாமை புழுக்கள்
காட்டாமணக்கு இலை உண்ணாமை புழுக்கள்
துளசி இலை உண்ணாமை மற்றும் பூச்சி விரட்டி புழுக்கள், வண்டுகள் மற்றும் பழ ஈக்கள்
மிளகு விதை வயிற்றுப் பாசனம் புழுக்கள் மற்றும் வண்டுகள்
புங்கம் விதை மற்றும் எண்ணெய் உண்ணாமை அனைத்து வகைப்பூச்சிகள்
நொச்சி இலை தொடுநஞ்சு மற்றும் வளர்ச்சி குன்றி புழுக்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் சேமிப்பில் காணப்படும் பூச்சிகள்
இஞ்சி கிழங்கு பூச்சி விரட்டி புழுக்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் சேமிப்பில் காணப்படும் பூச்சிகள்
பூண்டு இலை மற்றும் குமிழ் பூச்சி விரட்டி அனைத்து வகைப்பூச்சிகள்

அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை முறைகளை சீராகக் கடைபிடிப்பதன் மூலம் பூச்சிகளினால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்த்து நிறைவான மகசூலைப் பெறலாம்.

முகவரிகள்

வ.எண். பெயர்கள் தொடர்பு எண்கள்
1. PCI என்விரான்மெண்டல் சர்வீசஸ் பி.வி.டி. லிமிடெட், 6/29, 80 அடி ரோடு, குமரன் நகர், பேராவல்லூர், சென்னை -600 082 அலைபேசி : 98840 71992
2. சன் அக்ரோ பயோ சிஸ்டம் பிரைவேட் லிமிடெட், 3/1978, மெயின் ரோடு,
மடநந்தபுரம், சென்னை -600 125
அலைபேசி : 96432 06207
3. க்ரேனிகான் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட், பிளாட் எஸ் -1, சாவித்திரி பேலஸ், 1-B, கடப்பா ரோடு, டீச்சர்ஸ் காலனி, லட்சுமிபுரம், கொளத்தூர், சென்னை -600099 தொலைபேசி: 044-26182818
அலைபேசி: 9444384361
4. ப்ரொபசனல் பெஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்,
4/153, முதல் தளம், ECR ரோடு,
பலவாக்கம், திருவான்மியூர், சென்னை -600041
அலைபேசி: 9884148723
5. நவ் அக்ரோ பிரைவேட் லிமிடெட்,
7/292, முதல் வீதி, காந்தி நகர், மேடவாக்கம், சென்னை -600100
அலைபேசி: 8045139577
6. சாய்கா, ப்ளாட் எண்: G1,
ப்ளாக் எண்: 11A, செலஸ்டின்,
நியர் ERT வாட்டர் கம்பெனி, நூக்கம்பாளையம் மெயின் ரோடு, பெரும்பாக்கம், சென்னை -600100
அலைபேசி: 80429 03930

 

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016