organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நோய் மேலாண்மை

நோய் மேலாண்மை

இலை வழிகளின் நோய் கட்டுப்பாடு

  • வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தெளிப்பதால் இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • 110 மி.லி. மாட்டு சிறுநீர், 5 கிராம் பெருங்காயப்பொடி, 11 கிராம் மஞ்சள் தூள், 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து 12 மணி நேரம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பின்னர் நாற்றுக்களின் வேர்களை நனைத்து நடவு செய்யும் பொழுது நோய் தாக்கம் குறைகிறது.
  • பூண்டு –மிளகாய் கரைசல்(11 சதம்) தெளிப்பதன் மூலம் பீன்ஸ் பட்டாணியில் ஏற்படும் அசுவினியைக்கட்டுப்படுத்துவதால் நச்சுயிரி தாக்கம் குறைகிறது.
  • பஞசகவ்யா 3 சதம் 11 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் இலைப்புள்ளி மேல் சாம்பல் நோய் தாக்கம் குறைகிறது.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016