organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக இடு பொருட்கள் மற்றும் உத்திகள்

சாணக் குவியலில் இருந்தது 40 நாட்களில் வலுப்படுத்தப்பட்ட உரம் தயாரித்தல்

இந்தியாவிலுள்ள பத்து உரம் தயாரிப்பு தொழில்முறைகளில், சஃபல் வெற்றிகரமான உரம் தயாரிப்பு முறையாக உருவெடுத்துள்ளது. இந்த முறையில் மிகவும் எளிமையான தத்துவங்களின் மூலம், அதாவது, இயற்கையான காற்றோட்டம், குவியலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது, நுண்ணுயிரிகள் சேர்ப்பது மற்றும் இயற்கை ஊட்டச்சத்துக்கள் சேர்ப்பது போன்ற வழிகளின் மூலம் உரம் தயாரிக்கப்படுகின்றது.

சஃபல் முறையிலுள்ள எளிமையான தத்துவங்கள்:

1. குவியலை சமப்படுத்துதல்:

இயற்கையாக சாணக்குவியல் கூம்பு வடிவிலும் அல்லது கூரை வடிவிலும் இருக்கும். அதனை 2½ அடி கொண்ட குவியலாக சமப்படுத்துவதன் மூலம் காற்றோட்டம் மற்றும் நுண்ணயிரிகளின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

4.மதிப்புக்கூட்டு தாதுக்களை குவியலின் மேற்பரப்பில் துளைகள் இட்டவுடன் இட வேண்டும். அதன் பின்னர் 6-8 மணி நேரத்திற்கு பிறகு வெப்பநிலை சீரானவுடன் உரமாக்குதலுக்கான ஊடகக் கலவை இடவேண்டும்.
5. மக்குதலை துரிதப்படுத்த அதற்கான காரணிப்பொருளை மூன்று முறை இட வேண்டும்.

2. குவியலை களைத்து விடுதல் :

சாணக்குவியிலின் வெப்பநிலையை 730 C  லிருந்து 32-400 C   குறைக்க, குவியிலில் மேலிருந்து கீழாக 1லிருந்து 1½  அடி இடைவெளியில் 600 கோணத்தில் 2.5 லிருந்து 3” இன்ச் ஆழமாக துளை இடவேண்டும்.

6. முதிர்வுக்கான குறியீட்டை 40வது நாளில் சோதனை செய்ய வேண்டும்.

3. உரமாக்குதலுக்கான கலவை மற்றும் மதிப்புக் கூட்டு கரைசல்களை சேர்க்க வேண்டும்.  
 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016