அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்
பதப்படுத்துதல்

அரைவை 
பார்லியானது அரைக்கப்பட்டு உடைந்த பார்லி, முத்து பார்லி, பார்லி துகள் மற்றும் பார்லி அவல் மற்றும் மாவாக பயன்படுத்தப்படுகிறது.  இந்தியாவில் உணவாக அதிகஅளவு பயன்படுத்தப்படுகிறது.  பார்லி மாவானது கோதுமை அல்லது பருப்பு மாவுடன் கலந்து சப்பாத்தி செய்யப்படுகிறது.  கோதுமை மாவுடன் கலந்து மற்றும் ஓட்ஸ் உடன் கலந்து ரொட்டி தயாரிக்கப்படுகிறது. 

முளை கட்டிய மாவு தயாரித்தல் 
முளைக் கட்டுதலில் என்சைம்கள் செயல்பட்டு தானியத்திலுள்ள கஞ்சி  புளித்த சர்க்கரையாக மாற்றுகிறது. புரதங்களும் உடைக்கப்பட்டு பெரிய அளவிலான புரதச்சத்துகளாகின்றன. தொழிற்சாலைகளில் அதிக அளவு புளிக்க வைக்கவும் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015