அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்
ஓட்ஸ் 
ஓட்ஸ் மனிதன் உணவாக உட்கொள்ள ஏதுவான தானியம் ஆகும்.  ஓட்ஸ் சக்கை மற்றம் உருளை ஒட்ஸ் பொதுவாக விலங்குகளுக்கு தீவனமாக வழங்கப்படுகிறது.  ஓட்ஸ் நிறைய பயன்களை கொண்டது.  பொதுவாக ஒட்ஸானது உருட்டப்பட்டு அல்லது கசக்கி ஒட்ஸ் சக்கை அல்லது அரைத்து மாவாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்ஸ் சக்கையானது கூழாகவும், அடுமனை பொருட்கள் தயாரிக்கவும் அதாவது ஓட்ஸ்கேக், ஓட்ஸ் சக்கை பிஸ்கட் மற்றம் ஓட்ஸ் ரொட்டி சத்தான உணவாக பார்க்கப்படுகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்
ஓட்ஸ் பி – குளுக்கான் என்பது கரையக் கூடிய நார்ச்த்து ஆகும்.  இது வழவழப்பான பாலி சாக்ரைடு இது சர்க்கரை டி-குளுக்கோன்ஸ் ஆனது.  ஆனால் இது கரையாது.  1-4-பி-டி பிணைப்பானது. கரையாதது பி-குளுக்கான் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு  மாதிரியாக அமைந்துள்ளது.  ஓட்ஸ் தவிடு 5.5 சதவீதம்  அதிகமாக உருட்டிய ஓட்ஸ் – 23 சதவீதம் உள்ளாக, முழுமையான ஓட்ஸ் 4 சதவீதம்.

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

ஓட்ஸின் ஊட்டச்சத்து மதிப்பு
சுகாதார நலன்கள்
ஓட்ஸ் பொருட்கள்

ஆதாரம்:

http://www.ngfa.org/Images/oats.jpg
http://www.eatmoreoats.com/health.html
http://www.wheatmontana.com/store/images/Rolled-Oats.jpg
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015