| 
               பிழியப்பட்ட உணவுகளானது பல்வேறு பாதைகளை கடக்கிறது.  ஒன்றாக கலக்குதல், பிசைதல், சூடுசெய்தல், ஆறவைத்து உருவமைத்தல்.  இதில் உபயோகப்படுத்தக்கூடிய  பொருட்கள் மாவு, இஞ்சி, புரதம், உப்பு, சர்க்கரை  மற்றும் வேறு சில பொருட்களும் சேர்த்து செய்யப்படுகிறது.  இதில் சூடு நேரடியாக 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்  10 முதல் 60 நொடிகளில் பிழியப்படுகிறது.  
                 
இதில் அரிசியில் இருந்த செய்யப்படும் பொருட்கள்  சேவை, இடியாப்பம், முறுக்கு மற்றும் வடகம் ஆகும்.   அரிசியில் செய்யப்படும் நூடுல்ஸ் மற்றும் புளிக்க வைத்த அரிசி மாவு இந்தியா  மற்றும் ஜப்பானிலும் பிரபலமாக உபயோகப்படுத்தப்படுகிறது.. 
              
               |